festival
371 Posts • 4M views
Sadhguru/சத்குரு
9K views 1 months ago
தீபாவளி - மதம் சார்ந்ததே இல்ல! | Diwali is not a Religious Festival! குளிர்காலத்தில் வாழ்க்கைப் போக்கில் மந்த நிலை ஏற்படுகிறது. ஒளி, இசை & பல்வேறு அம்சங்களுடன், இந்த நேரத்தில் நாம் துடிப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பதை உறுதி செய்வதே தீபாவளி கொண்டாட்டம். #diwali #festival #celebration #deepavali #sadhgurutamil
87 likes
97 shares
Sadhguru/சத்குரு
1K views 1 months ago
"இருளை அகற்றுவதே ஒளியின் இயல்பு. உங்களுக்குள் இருக்கும் வெளிச்சம் பரவட்டும், நீங்களும், நீங்கள் தொடும் அனைத்தும் பிரகாசமாக ஒளிரட்டும்! இந்த தீபாவளி உங்களுக்கு ஒளிமயமாக ஜொலிக்கட்டும்! அன்பும் அருளும்," #deepavali #festival #sadhguruquotes #குருவாசகம் #sadhgurutamil
8 likes
10 shares