*சரித்திரத்தில் 8-வது பெரிய நிலநிடுக்கம்.. அச்சத்தில் மக்கள்!*
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம்தான் உலகை தாக்கிய 8-வது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆகும்.
ரிக்டர் அளவில் 8.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், ரஷ்யாவின் குரில்ஸ்க் தீவு, ஜப்பானின் ஹோக்கொய்டோவை சுனாமி தாக்கியுள்ளது.
3 அடிக்கு அலைகள் மேலெழும்பி கரையை தாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். #Russia
#earthquake #earthquake #நிலநடுக்ககம்