#நாம்தமிழர்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்(TNPSC) முறைகேடுகளால் பாதிக்கப்படும் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று(20/09/2025) மாபெரும் பொதுக்கூட்டம்.
இடம்: புதிய பேருந்து நிலையம், பெரம்பலூர்.
நாம் தமிழர்! 👍
நேரலை இணைப்பு 🔴 🔴 👇
https://www.youtube.com/live/Banzm339W2w?feature=shared