தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சொல்வது உண்மைதான்
நெல் கொள்முதல் செய்யும் அரசாங்க இடங்களில் மேற்கூரை இல்லாததால் அவை மழையில் நனைந்து நாசமாகும் அவலம் 🤦🏻♀️
#திருவாரூர் #திருவாரூர் ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##உங்கவிஜய்_நா_வரேன் #விளம்பரமாடல்_அரசு_திமுக