உளவியல் சிந்தனை
#

உளவியல் சிந்தனை

99 காட்சிகள்
2 நாள் முன்
#

உளவியல் சிந்தனை

🇮🇳Nila👰🏻🌙
#🚹உளவியல் சிந்தனை
279 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
#

உளவியல் சிந்தனை

344 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
#

உளவியல் சிந்தனை

212 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
#

உளவியல் சிந்தனை

👨‍👩‍👧‍👦குடும்ப தமாஷ் பட்ஜெட்👨‍👩‍👧‍👦* சும்மா அதிருதுல்ல "படு ஜெட்' வேகதில். 💞50 புடவைக்கு மேல வச்சி இருந்தா 20% வரி .💞 💕அம்மா வீட்டுக்கு வருசத்துக்கு ஒரு தடவ தான் போகணும் அடிக்கடி போனா 10% வரி .💕 💔டிவி பார்த்து புருசனுக்கு சமைச்சி போட்டு டெஸ்ட் பண்ணால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் .💔 💗பெண்களின் சாபத்துக்கு ஆளாகும் ஜாக்கெட் தைக்கும் டெய்லருக்கு வருமானத்தில் முற்றிலும் வரி நீக்கம் .💗 💖ஒரு நாளைக்கு ஒரு சீரியல் தான் பார்க்கணும். 💖 💘கட்டாத பட்டுபுடவைக்கு 50% வரி விதிப்பு . இனி பட்டு புடவை வாங்கினால் பான் கார்ட் அவசியம்.💘 👶🏼குழந்தைகளை 10 மணிக்கு காப் சிரப் கொடுத்து தூங்க வச்சிடனும். 👧🏼 🖤அம்மா மாமியார் கூட போன்ல அஞ்சு நிமிஷம்தான் பேசணும் என்ன சமையல் என்ன மசாலா என்று அதுக்கு மேல பேசினாலும் ஒரு காலுக்கு 100 ரூபாய் பில்லில் சேர்க்க படும் .🖤 💘கொழுந்தியா வீட்டுக்கு போறதுக்கு ரயில் பேருந்தில் 50% கட்டண சிறப்பு சலுகை .💘 💔10 மணிக்கு மேல புருஷன் வெளிய இருந்தால் எங்க இருக்கீங்கன்னு கேட்டு தொல்லை பண்ண கூடாது,மீறி செய்தால் போன் இணைப்பு துண்டிக்கப்படும் . 💔 💛புருசனோட போன் பாஸ் வேர்ட் பேஸ் புக் பாஸ் வேர்ட் கேட்க தடை,அதுக்கு மேல கேட்டால் அவங்க அம்மா கூட போன் ல பேச அந்த ஐந்து நிமிடமும் தடை செய்யப்படும் .💛 💑கணவன் மனைவி இருவரும் துணி வைக்க ஒரே பீரோ தான் யூஸ் செய்யவேணும் தனி பீரோ யூஸ் செய்தால் 5% வரி உண்டு .💑 👩🏼‍🏫மாமியார் எம்புட்டு நச்சினாலும் அத புருஷன் கிட்ட குறையா சொல்லாமல் அவர்களே அதை சந்திக்க வேண்டும்.👩🏼‍🏫 👩🏼‍🍳சமையலில் தனிக்கவனம் செலுத்தவேண்டும் கண்டிப்பாக சாம்பாருக்கு ,ரசத்துக்கு வித்தியாசம் தெரிய வேண்டும் .👩🏼‍🍳 💵எக்ஸ்ட்ரா பணம் இருந்தால் சேமிக்க வேண்டும் உடனே பேன்சி வளையல் தொங்கட்டா வாங்க கூடாது .💵 👳🏼‍♂புருஷன் வழி சொந்தங்கள் வந்தால் வீட்ல சமையலுக்கு சாமான் இல்லனு அடிக்கடி புருஷன கடைக்கு அனுப்ப கூடாது ,கடைக்கு போற வழில இது சொல்ல மறந்துட்டேனு அது வாங்கிட்டு வாங்கனு கடைக்கு போற வரை லிஸ்ட் சொல்ல கூடாது .👳🏼‍♂ 👩🏼‍🏫குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் டீச்சர் பற்றி கணவரிடம் அடிக்கடி தெரிவிக்க வேண்டும் .👩🏼‍🏫 🤫அக்கா, தங்கச்சிகளுக்கு உதவி பண்ணா அதெல்ல தேவை இல்லனு தடை போட கூடாது .🤫 👩🏼‍🍳உப்புமா முற்றிலும் தடை செய்யப்படும் மீறி சமைத்தால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்👩🏼‍🍳 💘மொத்தத்தில் இதை நடைமுறை படுத்தினால் சிறந்த பட்ஜெட்டாக இருக்கும் .💘 *சிரிக்க மட்டும்*
417 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post