இனியகாலை வணக்கம்
202 Posts • 283K views
s Vijayarajan
638 views 11 hours ago
அறிவு உங்களுக்கு அதிகாரத்தை வழங்கலாம்... குணம் தான் மரியாதையைப் பெற்றுத் தரும் இந்த நாள் இனிதாகட்டும். #🙏வணக்கம்💐 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #காலைவணக்கம் #இனியகாலை வணக்கம் #goodmorning
2 likes
8 shares
s Vijayarajan
656 views 1 days ago
சுமப்பதெல்லாம் சுமைகள் அல்ல, சுகமான உறவுகளின் உணர்வோடு சங்கமித்து இருக்கும் போது சுமைகளும் சுகமாகும். சுகமும் சுதந்திரமாகும். சுதந்திரம் அன்பாகும், அன்பு அருளாகும், அருள் ஆனந்தமாகும். ஆனந்தமே வாழ்வாகிப் போகும். சுகத்தின் சுதந்திரத்தில் : உள் முகப் பயணம். #goodmorning #இனியகாலை வணக்கம் #காலைவணக்கம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏வணக்கம்💐
14 likes
6 shares