நகைச்சுவை
#

நகைச்சுவை

#நகைச்சுவை சமத்து - துணிகரம் போலிஸ் அதிகாரி : போன தடவ ஜட்ஜோட மரினா பீச் பக்கம் இருந்த வீட்ல திருடன ...இப்ப மவுண்ட் ரோட்ல உள்ள வீடு பூந்து திருட பாத்திருக்க ......எப்படி உனக்கு மட்டும் அவரோட வீட்ட குறி வெச்சி திருடர .......... திருடன் : அவரோட டிரைவர ஒரு நாளைக்கி ஆட்டொவல ஃபொலொ பண்ணா போதும் ..அதொட ச்பொட்ல நடக்கரத்த வாட்ச் அப் இருக்கில்லோ ....கச்சிதமா செஞ்ஜிடுவன்......நமக்கு நெட் வெக்கிங் இருக்கில்ல ......... _________________________________________________________________________________________________________ காவலாளி : கிராணி சார் ........நீங்க ரிடையர் ஆவ போரீங்கண்னு கேள்வி பட்டென் .......அந்த வேளைய என்னோட மூத்த பையனுக்கு வாங்கி கொடுங்களன் ........... கிராணி : வாங்கி தரன் ...அதுக்குள்ள நோட்ட கொடுத்துடு !.... ......... காவலாளி : எவ்வளவுன்னு சொல்லுங்க ........... கிராணி : உன்னோட ஆறு மாச சம்பளத்த கொடு ........... காவலாளி : இதுக்கப்பரம் நீங்க என்னா செய்யப் போரீங்க ..................... கிராணி : உன்னப் போல சிகோரட்டி காட் வேலக்கி போவ வேண்டியது தான் ! காவலாளி : பேசாம என்னோட வேளைய நீங்க எடுத்துக்குங்க ........... கிராணி : அப்பரம் நீ என்ன பண்ண போர ........ காவலாளி : அதான் என்னோட பையன் உங்க நாக்காலில வக்காந்த பிறகு எனக்கென்ன கவல ..........
143 காட்சிகள்
1 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post