S santhana krishnan
518 views • 2 months ago
#🌙இரவு காதல் கவிதைகள்💕✍️ #🌙இரவு காதல் கவிதைகள் 💕✍️ #🌙இரவு காதல் கவிதைகள் 💞✍️ #இரவு நேர காதல் கவிதைகள் #💖நீயே என் சந்தோசம்🥰
உன் பார்வையில் என் கண்கள் ரெண்டும் அழகானது என் இதயம் ❤️ ❤️ காதல் பூக்களாய் மலர்ந்தாய் வளர்ந்தாய் நீயே என் நெஞ்சில் உன் நினைவுகள் கவிதையாய் பொழிகிறாய் நீயே காதலாய் வளர்ந்தவளே என் காதல் கனவே என் வாழ்க்கை நிலவே நீ தான் என் காதல் வரம் நீயே உன் அன்பாய் உயிராய் உன்னோடு சேர்ந்து இருப்பேன் நானே நம் காதல் இதயங்கள் இரண்டு சேர்ந்தோம் காதல் நன்று காதல் வளர்த்தோம் ஒன்று காதல் வளரும் சொர்க்கமே நீ தான் அன்பே காதல் கவிதை ஆனதே
செ சந்தானகிருஷ்ணன்
15 likes
11 shares

