#காதல் கவிதைகள் #🌙
#🌙இரவு காதல் கவிதைகள் 💞✍️ இரவு காதல் கவிதைகள்
#🌙இரவு காதல் கவிதைகள் 💕✍️
கனவே நீ தான் காற்றே நெஞ்சே நெஞ்சே நினைத்து விடு என் கண்ணிலே தேவதையாய் வந்தாய் நீயே என் நெஞ்சில் காதலாய் தந்தாய் பூக்களாய் மலர்ந்தாய் வளர்ந்தாய் நீயே என் காதல் வரம் நீயே என் காதல் வானம் நீயே வானம் திறந்தால் மழை இருக்கும் என் நெஞ்சைத் திறந்தால் நீ இருப்பாய் நம் இதயங்கள் இரண்டு காதல் வளர்த்தோம் நன்று காதல் காவியம் ஒளியிலே நீ கவிதை ஆனதே நம் காதல் வளர்த்தோம் ஒன்று மறக்குமா நெஞ்சம் உன் பார்வையில் என் கண்கள் ரெண்டும் அழகானது என் நெஞ்சில் வாழும் காதல் சொர்க்கமே நீயும் நானும் அன்பே சேர்ந்தோம் காதல் நன்று கவிதையும் காதலும் வளரும் கவிதை வளரும்
செ சந்தானகிருஷ்ணன்