😨கிரிக்கெட் விளையாடிய இளைஞர் பரிதாப பலி😢
9 Posts • 402K views
Ammu🦋🦋
13K views 17 days ago
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர் சுமன் (22) என்பவர் அப்பகுதியில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது, தாழ்வாக சென்ற மின்கம்பி மீது தவறுதலாக கை பட்டதாக தெரிகிறது. இதில், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சுமன் உயிரிழந்தார் #😨கிரிக்கெட் விளையாடிய இளைஞர் பரிதாப பலி😢
20 likes
32 shares
36 likes
5 comments 51 shares