chellakannan
788 views • 15 days ago
தென்னாடுடைய
சிவனே போற்றி !!
எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி !!
ௐ நம சிவாய....
நமச்சிவாய வாஅழ்க
நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க...
#திருச்சிற்றம்பலம்
#தேவாரம்
#திருவாசகம்
#மாணிக்கவாசகர்
#திருவாதவூரர்
#அருள்வாசகர்
#மணிமொழியார்
#தென்னவன்பிரமராயன்
#மணிவாசகர்
#எட்டாம்திருமுறை
#திருப்பள்ளியெழுச்சி
#பதிகம்_20
#🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #மாணிக்கவாசகர்
14 likes
8 shares