பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி சூர்யாவை, திமுக-வினரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் புருஷோத்தமன், தலைமையில் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
#tiruvallur #திருவள்ளூர் அப்டேட்ஸ்