திருத்தணி
47 Posts • 16K views
ஆடிக்ருதிகை வருகின்ற ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதியில் திருத்தணி ஶ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கொண்ட படுகிறது அனைவரும் வருகை தந்து முருகர் அருள் பெறும்படி கேட்டு கொள்கிறேன் #திருத்தணி முருகன் கோயில் #திருத்தணி திருக்கோயில் #🐓⚜️🕉️திருத்தணி முருகன் அரோகார ⚜️🕉️🙏 #திருத்தணி #திருத்தணி முருகன் SM
22 likes
12 shares
#திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை...📌 சாலைகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து செல்வதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி... 📌 ##dmkfails #திருத்தணி ##விளம்பரமாடல்_அரசு_திமுக ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு
11 likes
6 shares