தமிழகவெற்றிக்கழகம்
344 Posts • 21K views
விஜய் ஏன் கரூர் செல்ல இயலவில்லை என்பதில் சில அரசியல் சிக்கல்கள் உள்ளன 📌 1. மக்களை சந்திக்க மண்டபம் கிடைக்கவில்லை அவ்வாறு கிடைத்தாலும் தீபாவளி நெருங்கும் நேரத்தில் வேண்டுமென இழுத்தடித்து கொடுக்கிறார்கள்📌 2. மண்டபம் பதிவுசெய்த பின்பு பாதுகாப்பு தற்பொழுது கொடுக்கமுடியாது ஏனெனில் தீபாவளி வருகிறது தீபாவளிக்கு பின்புதான் பாதுகாப்பு அளிக்க முடியும் என்கின்றனர் 📌 3. அவரே தனியாக சென்று பார்த்து விடலாம் என நினைத்தால் விஜய் அண்ணன் வீட்டு வாசலிலேயே படுத்திருக்கிறது திமுக கொத்தடிமை ஊடகங்கள் 📌 அவரின் வாகனம் எங்கு சென்றாலும் அதற்குப் பின்னால் துரத்தி செல்கிறது பலதிமுக அடிமை ஊடகங்கள் 📌 விஜய் செல்லும் இடத்தை அனைவருக்கும் கூறி கூட்டத்தை கூட்டி விடுகிறார்கள் 📌 4. கார் இல்லாமல் விமானத்தில் சென்றாலும் உளவுத்துறை விஜய் எங்கே பயணிக்கிறார் வருகிறார் என தூல்லியமாக ஊடகத்திற்கு கொடுத்து விடுகிறார்கள்📌 அவ்வாறு கூட்டம் கூடி அசம்பாவிதம் நடந்தால் அதை விஜயின் பெயரில் எழுதமட்டுமே காத்திருக்கிறது ஊடகமும் இதன் பாதிப்பு மக்களுக்கே 📌 5. விஜய் அண்ணன் கூறியது 👇🏻 "" don't do any politics until i met the karur people's ""🙏 / கரூர் மக்களை சந்திக்காமல் நான் அரசியலில் அடுத்த நகர்வு செய்யமாட்டேன் என கூறிவிட்டார் இன்றுவரை பாதிக்கப்பட்ட மக்கள்கூட விஜயை அவதூறாக பேசவில்லை மக்கள் @TVKVijayHQ புரிந்துகொண்டுள்ளனர்🥰🤌🏻 திமுக கொத்தடிமைகளும் திமுக அடிமை ஊடகங்களும்தான் பொய்களை பரப்பிக்கொண்டு வருகின்றனர் ##dmkfails ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##DMK_betrays_Tamilpeoples #தமிழகவெற்றிக்கழகம்
12 likes
1 comment 10 shares
திருப்பூர் மாவட்டம் பவானி நகர் 5 வீதி... 📌 சுத்தம் செய்யப்படாமல் சாலையோரம் இருக்கும் குப்பைகள் சாக்கடையில் கலந்த குப்பைகள் இரவில் யாரேனும் சாலையோரம் ஒதுங்கினாலே சவக்குழிதான் இதை சரி செய்ய கோரி தமிழக வெற்றிக்கழகத்தினர் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்... 👌 #திருப்பூர் தமிழக வெற்றிக்கழகம் #திருப்பூர் ##DMK_betrays_Tamilpeoples #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨ #தமிழகவெற்றிக்கழகம்
153 likes
283 shares
எவ்வளவு முறை குழந்தைகளை கூட்டிட்டு வர வேணாம்ன்னு சொல்லியும் ஏன் கூட்டிட்டு வந்தீங்க?ன்னு கேட்டு அழுதிருக்கார் மனுஷன். கட்டாயம் உங்களை பார்க்க நேரில் கரூருக்கு வருவேன்னு சொல்லிருக்கார். ரொம்ப மனம் உடைந்து இரண்டு குடும்பத்திடம் காலில் விழுந்து அழுதிருக்கார். எங்களை விட அவரை தேற்ற வேண்டிய அளவுக்கு அவர் மனம் உடைந்து இருப்பதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பத்திரிகையாளர்களிடம் தகவல். 😟 #✨💗VIJAY💗✨ #✨💗TVK 💗✨ ##தமிழகவெற்றிக்கழகம் 💗✨ #✨💗#தமிழகவெற்றிக்கழகம் 💗✨ #தமிழகவெற்றிக்கழகம்
14 likes
7 shares