ஆழியார் - வால்பாறை சாலையில் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 2 கொண்டை ஊசி வளைவுகளில் உருண்டு விழுந்த மினி லாரி லாரியின் ஓட்டுநர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார். விபத்தால் அங்கு 5 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
#vairal #worldaccident #india #tamilnadu #aliyar
#valparai #eicheraccident
#accident #accidentnews
https://www.instagram.com/reel/DPT8yBGk8Wi/?igsh=NnB0cHdqODJseW5o
#வைரல் #விபத்து #📺வைரல் தகவல்🤩 #accident #valparai