அரசியல்
கஜா புயலால் பெரும் சேதமடைந்த பேராவூரணி நகர் மற்றும் 91தாலுக்கா கிராமங்களில் சிறு ஆறுதலுக்கேனும் களத்திற்கு வராத பேராவூரணி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு.ம.கோவிந்தராஜன் (அஇஅதிமுக), புயலால் சேதாரம் ஏதுமில்லை என்று முற்றிலும் பொய்யான தகவல்களை பத்திரிக்கைகளுக்கு தந்துவிட்டு தலைமறைவாகிவிட்டார் .... புதிய தலைமுறை புதிய தலைமுறை நிருபர்கள் மட்டுமே கடும் இன்னலை கடந்து பேராவூரணி நகர் வந்து உண்மையான சேதாரங்களை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பதிவு செய்து வருகின்றனர், என்றுமே டெல்டா பகுதி மக்களின் அவலங்களை ஓரளவேனும் வெளிச்சம் போட்டுக்காட்டுவது புதிய தலைமுறை தொலைக்காட்சியே அதற்கு நன்றிகள் பல ....
#

அரசியல்

அரசியல் - ShareChat
1.1k காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
ஒரு ஊரில்... மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்... அதில் பங்கேற்ற சில கட்சிகளின் நிர்வாகிகளுடன் கலெக்டர் கலந்துரையாடினார்... அப்போது ஒரு கட்சியின் நிர்வாகி எங்கள் ஊரில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் இதுவரை நான்கு முறை படிவம் அளித்தும் மீண்டும் பட்டியலில் பெயர்சேர்க்கப்படவில்லை... சம்பந்தப்பட்ட நபர் வி.ஏ.ஓ. அலுவலகம் அருகே உள்ள டீக்கடையில் வடை சாப்பிட சென்றார்... அங்கு அவர் கொடுத்த படிவத்தில் வடையை மடித்து கொடுத்தனர்... இது தான் வாக்காளர் பட்டியலை சரி செய்யும் விதமா என கடுப்பாக பேசினார்... மூத்த நிருபர் ஒருவர் அவர் சொல்றது சரிதான்... அதை செய்வேன் இதை செய்வேன் என தேர்தலின் போது வாக்குறுதிகளை அள்ளி வீசும் அரசியல் கட்சிகள்... ஆட்சியை பிடித்ததும் மக்களுக்கு அல்வா கொடுக்கலையா அது மாதிரி தான் வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பும்... என 'கமென்ட்' அடிக்க மற்றவர்கள் வாயை மூடிக்கொண்டு நமட்டு சிரிப்பு சிரித்தனர்... நான் சாப்பிட்ட வடையை மடித்து கொடுத்த பேப்பரில் படித்தது... ஒருவேளை இதுதான் அரசியலா...
#

அரசியல்

அரசியல் - ShareChat
1.6k காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post