அரசியல்
#

அரசியல்

2019 யார் கையில் நரேந்திர மோடியா? ராகுல் காந்தியா? நமது பிரதமர் உலக தலைவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்குகிறார், இதுக்கு முன்னாடி இந்திய பிரதமர்னா ஒரு பய மதிக்க மாட்டான். இப்ப பாருங்கள் மோடிய சுத்தி உலகத்தலைவர் எல்லாம் வரிசையில் நின்று மரியாதை கொடுக்கிறான் முன்னேற்றத்தில் சீனாவுடனான போட்டியில் நாம் தோற்று விடவில்லை. நமது நாட்டில் திறமை வாய்ந்த ஒருவர் இதுவரை ஆளவில்லை,, போன காலங்களில் திறமை உள்ளவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வில்லை அடுத்த 15-20 ஆண்டுகளுக்கு மோடி அரசு அமைந்தால் சீனாவை நாம் முந்திச் சென்று விட முடியும் இது உண்மை இந்தியா என்றால் என்ன வென்று இப்போது தான் உலக நாடுகளுக்கு தெரிகிறது ,, அப்படியானால் நாட்டின் மீது தவறு இல்லை,, நாட்டை ஆளுகிறவன் மீதே தப்பு உள்ளது,, இப்போது தான் ஒரு ஆண் மகன் நாட்டை ஆளுகிறான் ,, உலகளவில் என் பிரதமருக்கு கிடைக்கும் மரியாதை எனக்கும், என்போன்ற ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கிடைக்கும் மரியாதையே!! இந்திய நாடாளுமன்றம் ----------------------------------------------- எத்தனையோ பிரதமர்கள் பேசுவதை இந்திய நாடாளுமன்றம் பார்த்திருக்கிறது .. நேரு எதுவுமே உருப்படியாக செய்ததில்லை மன்மோகன்சிங் மைக் வாய்க்குள் வைத்து பேசினாலும் யாருக்கும் கேட்காது என்ன பேசுகிறார் என்பதும் தெரியாது .நரசிம்மராவ் அவர் பேசியதுமில்லை சிரித்ததுமில்லை ஆனால் பத்துக்கு மேற்பட்ட மொழி தெரியுமாம் தேவகௌடா அவர் கொட்டாவி மட்டுமே, .குஜ்ரால் பக்கத்தில் உள்ளவருக்கே கேட்காது சந்திரசேகர் அமைதியாகவே இருந்தார் .விரக்தியாகவே .. ராஜீவ் காந்தி அவர் பேசுவதைவிட அவரை பாராட்டி காங்கிரசினர் ஜால்ரா வே அதிகமாக கேட்டது . இந்திராகாந்தி இவர்கள் இந்தநாட்டில் மன்னர்கள் போலவே இருந்துள்ளனர் வாஜ்பாய் லாவகமாக பேசவும் நாட்டைப்பற்றி நல்ல புரிதலும் தொலைநோக்கு பார்வையும் உள்ளவர் .ஆணித்தரமாக பேசக்கூடியவராக இருந்தாலும் உதிரி கட்சியின் ஆதரவுடன் ஆட்சியிருந்ததால் சூழ்நிலை சாதகமாக அமையவில்லை .. ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக மோடி அவர்கள் நாட்டை பற்றி தனது சிம்மக்குரலில் ஹிந்தி தெரியாதவர்கள ்கூட பிரமித்து நின்றனர் .அவ்வளவு பெரிய அங்கே அதிர்ந்தது காலைமுதல் எதிர்க்கட்சியினர் கேள்விக்கெல்லாம் திரு மோடிஜி அவர்கள் ஒவ்வொரு கேள்விக்கும் ஆதாரத்துடன் எழுதி வைத்து படிக்காமல் சிறிதும் தடுமாறாமல் அரங்கையே அதிரவைத்த திரு மோடிஜி உலகத்திலேயே முதன்மையான தலைவராக உயர்ந்து நிற்கிறார் .. எதிர்கட்சியினரே வாய்பிளந்து நின்றனர் .. முயலாம் சிங் யாதவு அவர்கள் மோடியே அடுத்த பிரதமர் என்றார் சிகாகோவில் விவேகானந்தரின் சென்ற நூற்றாண்டின் உரைக்கு பிறகு மோடிஜியின் உரையே சிறந்ததாக உலகமக்களால் பார்க்கப்படலாம்.ஆனால் மோடிஜி அவர்களே .உலக அரங்கில் இமயமாக உயர்ந்து நிற்கிறார் ஒரே மனிதர் மோடி மட்டுமே ============================== எத்தனை கூட்டங்கள், எத்தனை நாட்டு பாராளுமன்றங்கள் களம் கண்ட ஒரே மனிதர் ஐ நா சபை கூட்டம் , அங்கே எத்தனை நாட்டு தலைவர்கள், எத்தனை அறிஞர்கள், அந்த கூட்டத்தில் 48 நிமிடம் எழுதி வைக்காமல் பேசிய ஒரே மனிதர் மோடி மட்டுமே ,, பேசி விட்டு i am sorry என்கிற இடம் அல்ல ஐ நா சபை ,, ஒரு சொல் தவறாக விழுந்தாலும் உலகம் நம்மை மதிக்காது ,, இப்படி பேச இந்த ராகுலால் முடியுமா ? அது போக அமெரிக்கா பாராளுமன்ற கூட்டம் 13 முறை அந்த எம் பி க்கள் எழுந்து நின்று கை தட்டிய காட்சி, அது போல் மரியாதை இந்த ராகுலால் பெற முடியுமா ? இஸ்ரேல் நாட்டில், பிரதமர் , அதிபர் , ராணுவ அமைச்சர் , தொழில் அதிபர்கள் , விஞஞானிகள், அறிஞர் கள் என்று எத்தனை அறிவார்ந்தவர்கள் மத்தியில் எழுதி வைக்காமல் 1 .13 நிமிடம் பேசினார்,, இப்படி பேச இந்த ராகுலால் முடியுமா ? இல்லை அப்படி உள்ளவர் நாட்டில் உண்டா ? இந்தியனாக உடம்பு புல்லரிக்கிறது ,, -------------------------------------------------------------------- அமெரிக்கா அதிபர் மோடியை வரவேற்க வெள்ளை மாளிகை வாசலுக்கே வந்து வரவேற்று கூட்டி சென்றார் ,, ஒரு நாள் விருந்து வெள்ளைமாளிகையில் வைத்து உபசரித்தார் இஸ்ரேல் பிரதமர் விமான நிலையம் வரை வந்து மோடி அவர்களை வரவேற்றார்,, மோடி இருந்த 3 நாளும் அவர் கூடவே இருந்தார் ,, என் நண்பன் மோடி என்றார் ,, இஸ்ரேல் வரலாற்றில் அமெரிக்காவை தவிர எந்த நாட்டையும் நண்பனாக்கியது கிடையாது யாரையும் மதிக்கவே மதிக்காது இஸ்ரேல் அப்படிபடட நாடு இந்தியாவை நண்பன் என்கிறது என்றால் யாரால் ரஷ்ய அதிபர் மோடி அவர்களை விமானநிலையம் வரை வந்து வழி அனுப்பி வைத்தார் ,, காமன்வெல்த் மாநாட்டில் 46 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்,, நம் தேசத்தை நம் நாட்டு மக்களை 300 ஆண்டுகள் பீரங்கி முனையில் அடிமைப்படுத்தி, அடக்கியாண்ட பிரிட்டீஸ் இரானுவம், முதல் முறையாக நம் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு சிகப்பு கம்பளம் விரித்து தலைவணங்கி வணக்கம் செலுத்தி வரவேற்றது. பிரிட்டீஸ் மகாராணி முதல் முறையாக மோடியை தலை வணங்கி வரவேற்றார்.! மேலும் அரைமனிநேரம் மோடியுடன் தனியாக பேசினார் பிரிட்டிஷ் மகாராணி, . இந்த தலைவர்கள் எல்லாம் எந்த நாட்டு தலைவருக்கும் இப்படி வரவேற்பு கொடுத்தது கிடையாது அமெரிக்கா எம் பி க்கள் எ அவரிடம் ஆட்டோ கிராப் வாங்க போட்டி போட்ட காட்சி ,, இஸ்ரேல் பிரதமர் விமான நிலையம் வந்து வரவேற்ற காட்சி , டிரம்ப் வெள்ளை மாளிகை வாசலில் வந்து வரவேற்று கூட்டிட்டு போன காட்சி ,, மறக்க முடியுமா ? இப்போது நினைத்தாலும் இந்தியனாக உடம்பு புல்லரிக்கிறது ,, இந்தியாவில் சல்லடை போட்டு அரித்தாலும் அந்த மாதிரி பேச, செயல்பட யாராவது இருக்கிறார்களா ? உலக அரங்கில் மோடி ----------------------------------------- பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளை , ஒன்றிணைத்தது ,, சீனாவை எதிர்த்து நின்றது , சீனா பின் வாங்கியது ,, இதுவெல்லாம் காங்கிரஸ் கோமாளிகளால் முடியுமா ? இந்தியா மீது கை வைப்பது அவ்வளவு எளிதல்ல என்று இஸ்ரேல் கூறியது சாதாரண விஷயம் அல்ல ,, இந்த நப்புறவு கொள்கை காங்கிரஸ் மூதேவிகளால் முடியுமா? தெற்காசியாவின் அமைதிக்கு அனைவரும் மோடியின் பின்னால் அணிவகுக்க வேண்டும். - அமெரிக்கா. டிரம்ப் அல்ல இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வலியுறுத்தியதால் தான் கச்சா எண்ணெய் விலையை குறைக்க முடிந்தது. - சவூதி. உலக சுற்றுசூழலை பாதுகாக்கும் எதிர்கால திட்டத்தை பாராட்டி மோடிக்கு எர்த் ஆப் சாம்பியன் விருது வழங்கியது. - ஐநா சபை. டோக்லாம் விவகாரத்தில் சீனாவுடனான போர் பதட்டத்தின்போது இந்தியாவுக்கு உதவும் பொருட்டு கடும் எதிர்ப்பையும் மீறி போர் முறை அவசர சட்டம் கொண்டு வந்தது - ஜப்பான் நாடு. சிங்கப்பூரின் தந்தை லீகுவான்யூ காலமான சமயம் அவர் இந்தியாவில் நரேந்திர மோடி ரூபத்தில் மீண்டும் பிறந்துள்ளார் என பத்திரிகை வாயிலாக செய்தி வெளியிட்டது. - சிங்கப்பூர். தன் நாட்டில் வளரும் அதிய ஆர்கிட் வகை பூவுக்கு மோடி எனும் பெயர் சூட்டியது. -இந்தோனேசியா. தன்நாட்டின் உயரிய விருதை நம் பாரத பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்தது. -தென்கொரியா. உலக அரங்கில் நம் பிரதமரின் பெருமைகளை சொல்லும் இந்த பட்டியல் இன்னும் நீளும். * இதுவரை குண்டு வெடிப்பு இல்லை * * இது வரை ஊழல் இல்லாமல் ஆட்சி செய்கிறார் *யாரிடமும் கடன் வாங்கவில்லை *மக்கள் வரி பணத்தில் அனைத்து திட்டங்களையும் மிக வேகமாக செய்து முடித்து வருகிறார் * அண்டை நாட்டவர் ஆக்கிரமிப்பு அறவே இல்லை* * நம் இராணுவம் சுதந்திரமாகவும் வலிமையாகவும் உள்ளது* * உலக அரங்கில் தேசத்தின் மரியாதை உயர்ந்துள்ளது* * உள்நாட்டு உற்பத்தி உயர்துள்ளது* *ஒரு பிரதமராக அவர் பணியை மிக அருமையாக செய்து செய்துள்ளார் தவறுகள் நடந்திருக்கலாம் தவறான எண்ணத்தில் எதுவும் நடக்கவில்லை என்ற உத்ரவாத வார்த்தையை எந்த தலைவர் பேசியிருக்கிறார் மோடியை தவிர ..... ராகுல் காந்தி ------------------------- காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலே ராகுலால் எழுதி வைக்காமல் பேச முடியவில்லை ,, அதில் தப்பா பேசினாலும் யாரும் கேக்க போவதில்லை ,, அங்கேயே அவரால் பேச முடியவில்லை என்றால் இவரோட தகுதி தான் என்ன ? ராகுல் ஒரு நாள் பேசினாலும் யாருக்கும் எதுவும் புரியாது. அவரின் மேடை பேச்சி,,, மோடி 15 லட்ச ரூபாய் சட் டை போட்டிருக்கிறார் ,, 15 லட்சம் தருவேன் என்றார் அதை எங்கே ? ரெபெல் விமானத்தில் மிக பெரும் ஊழல் நடந்துள்ளது ,, இந்த மூன்றை தவிர எதுவும் பேச மாடடார் ,, ஏனென்றால் அதற்க்கு மேல் எதுவும் தெரியாது சோனியா பரீட்சை கேள்வித்தாள் போல எழுதி வைத்து கொண்டு படித்து விடுவார். இந்த இருவர் நிலையும் இதுதான் ,, ஒரு நாள் பட்ஜெட் கூட்ட தொடர் முடிந்து ராகுல் காந்தி வெளியே வருகிறார் ,, செய்தியாளர் எல்லாம் ராகுலை சுற்றி நின்று கேள்வி கேக்கின்றனர் ,, பதில் சொல்ல முடியாமல் ஓடுகிறார் ,, ஏதாவது தெரிந்தால் தானே சொல்லுவார் ,, இவர் பிரதமர் வே ட்பாளராம் பெங்களூரில் கல்லூரி மாணவிகளிடையே உரையாடும் போது என்னிடம் யார் வேணும்ன்னாலும் கேள்வி கேக்கலாம் என்கிறார் ,, ஒரு மாணவி கேள்வி கேக்குறார்,, அதை பற்றி எனக்கு தெரியாது என்று கேள்வி பதிலை முடித்து கொண்டு ஓடுகிறார் இவரா பிரதம வேட்ப்பாளர் ? இந்தியாவின் தலை எழுத்து இவரை போல் ஆள்கள் கடைசியாக ஒரு வார்த்தை -------------------------------------------------- 1000 ஆண்டுகள் கழித்து பல இழப்புகளையும், சோதனைகளையும் கடந்து முதன் முறையாக ஒரு தேசிய சாம்ராஜ்யம் மலர்ந்திருக்கிறது. ஒரு உண்மையுள்ள ஹிந்துவாய் மோடி அவர்களுக்கு தோளோடு தோள்கொடுத்து நம் சாம்ராஜ்யம் மேலும் மேலும் பலமாய் எழுப்புவோம். மோடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நம் நன்மைக்காக, நம் சந்ததி நன்மைக்காக என்பதை உணர்வோம். இதற்காகவே அவர் தன் தாயை பிரிந்து, மனைவியை துறந்து சொந்த, பந்தங்களை பிரிந்து தன்னையே இந்த தேசத்திற்காக அர்ப்பணித்திருக்கிறார். உங்களால் (அப்பாவி நடுநிலை ஹிந்துக்கள்) ஆக்கபூர்வமாக உதவி செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை; உபத்திரமாவது செய்யாதிருங்கள். உங்கள் மனசாட்சி உண்மையாக சிந்திக்குமானால் இப்படி ஒர் தலைவனை இனி இந்தியா பார்க்க போவதில்லை..
482 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
#

அரசியல்

*திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்* *காங்கிரஸ்* 1) கன்னியாகுமரி 2) விருதுநகர் 3) சிவகங்கை 4) தேனி 5) நெல்லை 6) சேலம் 7) ஈரோடு 8)ஆரணி 9) திருவள்ளூர் 10) புதுச்சேரி *கொங்கு* 1) நாமக்கல் *மதிமுக* 1) காஞ்சிபுரம் *வி.சி.க* 1) சிதம்பரம் 2) விழுப்புரம் *முஸ்லிம் லீக்* 1) ராமநாதபுரம் *மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்* 1) கோவை 2) மதுரை *கம்யூனிஸ்ட்* 1) தென்காசி 2) நாகை *ஐ.ஜே.கே* 1) கள்ளக்குறிச்சி *திமுக:-* 1) தென்சென்னை 2) வடசென்னை 3) மத்திய சென்னை 4) திருபெரும்பந்தூர் 5) அரக்கோணம் 6) வேலூர் 7) கிருஷ்ணகிரி 8) தர்மபுரி 9) திருப்பூர் 10) பெரம்பலூர் 11) கடலூர் 12) திருவண்ணாமலை 13) தஞ்சாவூர் 14) கரூர் 15) பெள்ளாச்சி 16) நீலகிரி 17) தூத்துக்குடி 18) திண்டுக்கல் 19) மயிலாடுதுறை 20) திருச்சி
342 காட்சிகள்
3 மாசத்திற்கு முன்
#

அரசியல்

316 காட்சிகள்
3 மாசத்திற்கு முன்
#

அரசியல்

உத்தரவிடுங்கள் பாகிஸ்தானை உலக வரைபடத்தில் இருந்தே நீக்குகிறோம் என்று இந்திய ராணுவத் தளபதி கூறியதாக ஒரு செய்தி உலா வருகிறது ! பெருமையாக இருக்கிறது இந்தியனாக... ஆனால் அதே நேரம் இந்திய மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டு வீழ்த்திய பொழுதும் இதே போன்று உத்தரவிடுங்கள் இலங்கையை உலக வரைபடத்திலிருந்து நீக்கி காட்டுகிறோம் என்று நம் இந்திய ராணுவத் தளபதி கூறியிருந்தாரெனில் நாங்கள் இன்னும் பெருமையாக அல்லவா சொல்லியிருப்போம் #இந்தியன் என்று ! தீவிரவாதம் இலங்கை வழியாக வரும் பொழுது மட்டும் அமைதி காப்பது ஏன் இந்திய தேசமே
339 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
#

அரசியல்

வரப்போகுது கள்ளுக்கடை... ஒயின்ஷாப்களை படிப்படியாக ஒழிக்கப்போகிறது அரசு.. ஒரே பாலில் மூன்று சிக்ஸர் அடிக்கிறார் எடப்பாடியார்.. முதலாவது பெண்கள் ஆதரவு... இரண்டாவது தென்னை, பனை வைத்திருக்கும் விவசாயிகள் வாழ்க்கைத் தரம் மேம்படும்.. தவிர, பனையேறிகள் வாழ்க்கையில் புதிய ஒளி.. சில பெரும்பான்மைச் சமூகங்களின் ஒட்டுமொத்த ஓட்டையும், அப்ளாஸையும் அள்ளுகிறது அரசு... மூன்றாவது தான் மிக,மிக முக்கியமானது... திமுக மற்றும் ஆம மூக்கனுக மட்டுமே தமிழகத்தின் சாராய ஆலை உரிமையாளர்கள்.. அவர்களது முதுகெலும்பையே உடைக்கிறது.. மெயின் பீஸ் கேரியரையே பிடுங்கற விஷயம்... அடிச்சாடுங்க முதல்வரே.. ❤💪👌
290 காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
#

அரசியல்

810 காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
#

அரசியல்

340 காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
#

அரசியல்

https://b.sharechat.com/1ScPQfxNHQ?referrer=whatsappShare 😨😨😨😨😨😨😨😨 "உங்களுக்கு ரத்தக்கொதிப்பு ஜாஸ்தியாகி ஆஸ்பத்திரிக்குப் போனீங்களாமே...அப்படி என்ன பிரச்னை...?" ஒருத்தன் எனக்கு 1000 ரூபாய்க்கு 'செக்' குடுத்தான். வாங்கி பேங்க்ல போட்டேன்.... சரி..... அது கையெழுத்து சரியில்லேன்னு ரிட்டர்ன் ஆகிப் போச்சு... சரி.... பேங்க்லேருந்து மெசேஜ் குடுத்தான். 354 ரூபாய் பிடிச்சிக்கிட்டோம்னு. அதென்ன 354 ரூபாய்னு பேங்க்ல போய் கேட்டேன்... என்ன சொன்னாங்க...? 300 ரூபாய் ரிட்டர்ன் சார்ஜூ. 54 ரூபாய் GST ன்னான். அடப்பாவிகளா... நீ டென்ஷனாயிடாமக் கேளு...300 ரூபாயே பெரிய கொள்ளை. அதுக்கு GST வரி வேறயான்னு நான் டென்ஷனாகி, செக் குடுத்த பார்ட்டிக்குப் போன் பண்ணினேன்... என்னாச்சு... அவன் உடனே வந்து 1000 ரூபாயக் குடுத்துட்டான். குடுத்துட்டு அவன் சொன்னான்....எனக்கு 472 ரூபாய பிடிச்சிட்டாங்க சார்னு... எப்படி...? அவன் பேங்க்ல 400 ரூபாய் ரிட்டர்ன் சார்ஜாம். அதுக்கு 18% GST 72 ரூபாய். ஆக...472 ரூபாயாம்... அட் அநியாயமே... 1000 ரூபாய் வரவு செலவுல ஒரு சிறு தவறுக்கு ரெண்டு பேருக்கும் அபராதம் 926 ரூபாய். ஒரே 'செக்குக்கு' ரெண்டு இடத்தில ஃபைன் வித் ரெண்டு GST. இதுக்குப் பேரு நாடு முழுதும் ஒரே வரியாம். நம்மள எவ்வளவு கூமுட்டையாக்குறாங்கன்னு நினைச்சு நினைச்சு பிரஷ்ஷர் 190 க்குப் போயிருச்சு. அதான் ஆஸ்பத்திரிக்குப் போயி செக் பண்ணிட்டு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு வர்றேன்... சரி..சரி...டென்ஷனாகாதீங்க...ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க...நான் போயி பெட்ரோல் போட்டுக்கிட்டு வந்துடறேன்....லேட்டானா ரேட்டை ஏத்திப்புடுவானுங்க பாவிப் பசங்க.....! -மேடைமெய்யப்பன். 😨😨😨😨😨😨😨😨
789 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

அரசியல்

சர்க்கார் படம் அந்த அளவுக்கு சொல்லும் அளவிற்கு இல்லை. விஜய் பேசும் வசனம் அவரின் ஸ்டைல் எல்லாம் ஒரு நகைச்சுவை நடிகர் பேசுவது போல உள்ளது மாறாக ஒரு ஹீரோ நடிகர் பேசுவது போல இல்லை. ஒரு கள்ள ஓட்டுக்காக தேர்தல் தள்ளி போவதும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பதும் பணமும் பதவியும் கொண்ட அதிகார வர்க்கம் தான் செயல் படுத்த முடியும் இருப்பினும் நம் நாட்டில் சாத்தியமா என்றால் இல்லை. எல்லாம் கற்பனையின் வடிவமே தவிர நடைமுறை சிக்கல்கள் அறியாது போல கதை. படத்தில் பாடல்கள் ஒன்றும் சரியில்லை. விஜய் படம் என்றால் பாடல் நல்லா இருக்கும் என்று தான் பெரும்பாலும் படம் ஓடும் மாறாக விஜயின் நடிப்புக்காக இல்லை. ஓடாத படத்திற்கு ஓடும் வகையில் அதிமுக வினர் செய்த விளம்பரம் தேவையா? கடைக்குட்டி சிங்கம் கார்த்தி, சாமி2 விக்ரம் , santakoli விசால் அஜித் ஜெயம் ரவி இவர்கள் அனைவரும் நடிப்பு என்பது சிறந்தது compare to விஜய். இந்த படத்தில் மூலம் ரஜினி போல ஸ்டைல் பண்ண முயற்சி செய்து உள்ளார் ஆனால் ரஜினியின் ஸ்டைல் இயல்பானது. MGR போல தலைவர் ஆக முயற்ச்சிக்கிறார் ஆனால் அவர் போல வசனம் பேச முடியாது. விஜய் பேசும் வசனம் என்பது இயல்பானதாக இல்லாமல் இருக்கும் போது இவர் எப்போதும் அனைவரது கவனத்தையும் ஈர்க்க முடியாது. தோல்வி முடியும் படத்தை வீண் பிரச்சினை மூலம் காசு இல்லா விளம்பரம் செய்து வருகின்றனர் ஆளும் கட்சியினர். சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கதை போல. தேவையற்ற ஆர்ப்பாட்டம். வீண் விரயம் விளம்பரம் தேடும் கொண்டாட்டம். தங்களுக்கு விளம்பரம் வேண்டும் என நினைத்து போராட்டம் ஆனால் உண்மையில் சர்க்கார் படத்தை விளம்பரம் செய்கின்றனர் வேலை அற்ற வீனர்கள்.
644 காட்சிகள்
7 மாசத்திற்கு முன்
#

அரசியல்

அதிமுக பொது செயலாளர் தேர்தல் என்பது நடைமுறை சிக்கல்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. KCP சொல்வது போல தேர்தல் நடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எல்லோரும் சேர்ந்து முடிவு எடுத்தால் தான் எம்ஜிஆர் மறைவு பிறகு கூட அப்படி ஒரு நிலை இல்லை. ஜெயா தன் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தல் மூலம் நீரூபணம் செய்ததோடு, ஜானகி அம்மா பெருந்தன்மையோடு விட்டு கொடுத்து விலகியது மீண்டும் ஒரு தலைவர் ஒருவானார். சிறிது அமைதியாக இருந்து மீண்டும் அதிமுகவில் இணைவது தான் உங்களுக்கு நல்லது. ஏன் என்றால் இன்று யாரும் விட்டு கொடுக்கும் மண நிலையில் இல்லை. எல்லோரும் அரசியல் செய்தாக வேண்டும் என்ற நிலையில் உள்ளனர். ஜெயா ஆரம்ப காலத்தில் தன் செல்வாக்கு மூலம் தான் ஒரு பெரிய தலைவர் ஆனார். இன்று தினகரன் தந்திரம் மற்றும் பணத்தை கொடுத்து கொண்டே எப்படியாவது இந்த இயக்கத்தை கைப்பற்றி விடலாம் என்று நினைக்கின்றனர். அப்படி ஒரு நிலை வந்து விட்டால் இந்த இயக்கம் வெகு விரைவில் அழிந்து போகும். அதற்கு நீங்கள் துணை போக வேண்டாம். மக்கள் ஆகிய நாங்கள் நன்கு அறிவோம். யார் யார் எப்படி. உண்மையை ஒரு போதும் மறைக்க முடியாது. தினகரன் என்கிற பெயரில் திமுக வின் அடையாளம் உள்ளது திமுக தீய சக்தி எனில் தினகரன் மிக பெரிய தீய சக்தி என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அவரிடம் கூடும் கூட்டம் உண்மையான தல்ல. அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கூட்டம். பணத்துக்கு கூடும் கூட்டம். தினகரனின் வெற்றி என்பது நிலையானது அல்ல அது ஒரு சந்தர்ப்ப வெற்றி. அம்மாவின் சொத்து பணம் எல்லாம் அவர்களின் வசம் உள்ளது அதை வைத்து கொண்டு ஆடுகின்றனர். அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். பணத்தால் எல்லா வற்றையும் சாதித்து விடலாம் என்கிற கணக்கில் செயல்படுகின்றனர்
546 காட்சிகள்
7 மாசத்திற்கு முன்
#

அரசியல்

கையில் கற்களோடு நிற்கும் என் கலவரக்கார சகோதரனுக்கு........ ******************************************** உன் கையில் கல்லை திணித்தவன் யார் தெரியுமா??? அவன், உனக்கு கல்வி தர மறுத்தவன், நீ பெற்ற இடஒதுக்கீடுகளை ரத்து செய்ய துடிப்பவன், உன் உழைப்பை சுரண்டிக் கொழுத்தவன், சமநீதியை மறுத்து மனுநீதியை நிலைநாட்ட விரும்புபவன், சாதி இழிவை உன் மீது திணிப்பவன், உன்னை என்றென்றும் அடிமையாக வைத்திட நினைப்பவன், என் சகோதரனே....... நான் உன் கைகளில் உள்ள கல்லை பிடிங்கிக் கொண்டு கல்வியை வழங்க விரும்புகிறேன், கலவரக்காரனான உன்னை கல்வியாளராக பார்க்க ஆசைப்படுகிறேன். உன் கையில் உள்ள கல்லை என் மீது வீசி எறி, உன் கோபம் தணியட்டும்...... கல் ஏற்படுத்தும் காயம் சில நாட்களில் ஆறிவிடும்,ஆனால் கல்லாமையும், சாதிய இழிவும் வாழ்நாள் முழுவதும் உன்னை காயப் படுத்திக் கொண்டே இருக்கும்...... உன் கையில் கல்லை தந்த அந்த ஒரு சதவீதத்தவன் தனது கைகளில் இந்த தேசத்தின் 73% வளங்களை வைத்துள்ளான். மத, சாதிய கலவரமும், வன்முறையும் அதை தொடர்ந்து நடைபெறும் கைதுகளும் நமது பொருளாதாரத்தை அழித்துவிடும். நீ உன் கைகளால் கற்களை தூக்கமல் புத்தகத்தை தூக்கிப் பார்.... உனது உண்மையான எதிரி யார் என்று தெரியும்....... இதற்கு ரோஹித் வெமுலாவும், முத்து கிருஷ்ணனும் சாட்சி😐😐
814 காட்சிகள்
9 மாசத்திற்கு முன்
#

அரசியல்

இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்! முஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை . 1193 : முஹம்மது கோரி 1206 :குத்புதீன் ஐபக் 1210 :ஆரம்ஷா 1211 : அல்தமிஷ் 1236 : ருக்னுத்தீன் ஷா 1236 : ரஜியா சுல்தானா 1240 : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா 1242 : ஆலாவுத்தீன் மஸூத் ஷா 1246 : நாஸிருத்தீன் மெஹ்மூத் 1266 : கியாசுத்தீன் பில்பன் 1286 : ரங்கிஷ்வர் 1287 : மஜ்தன்கேகபாத் 1290 :ஷம்ஷீத்தீன் கேமரஸ் (கோரி வம்ச ஆட்சி முடிவு 97 வருடம்) கில்ஜி வம்சம் 1290 : ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி 1292 :அலாவுதீன் கில்ஜி 1316 :ஷஹாபுதீன் உமர் ஷா 1316 : குதுபுத்தீன் முபாரக் ஷா 1320 : நாஸிருத்தீன் குஸ்ரு ஷா ( கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்) துக்ளக் வம்சம் 1320 :கியாசுத்தீன் துக்ளக் 1325 : முஹம்மது பின் துக்ளக் 1351 :பெரோஸ்ஷா துக்ளக் 1388 : கியாசுத்தீன் துக்ளக் 1389 : அபுபக்கர்ஷா 1389 :மூன்றாம் முஹம்மது துக்ளக் 1394 :அலெக்சாண்டர் ஷா 1394 : நாஸிருத்தீன் ஷா 1395 : நுஸ்ரத் ஷா 1399 :நாஸிருத்தீன் முஹம்மது ஷா. 1413 :தவுலத் ஷா (துக்ளக் வமிச ஆட்சி 94வருடம்) சையித் வம்சம் 1414 :கஜர்கான் 1421 :மெஹசுத் தீன் முபாரக் ஷா 1434 : முஹம்மது ஷா 1445 :அலாவுதீன் ஆலம் ஷா (சையத் வம்சம் 37 வருடம்) லோதி வம்ச ஆட்சி 1451 : பெஹ்லூல் லோதி 1489 : அலெக்சாண்டர் லோதி 1517 : இப்ராஹிம் லோதி (லோதி ஆட்சி 75 வருடம்) முகலாயர் ஆட்சி 1526 : ஜஹிருத்தீன் பாபர் 1530 : ஹிமாயூன் சூரி வமிச ஆட்சி 1539 : ஷேர்ஷா சூரி 1545 :அஸ்லம் ஷா சூரி 1552 :மெஹ்மூத் ஷா சூரி 1553 :இப்றாஹிம் சூரி 1554 :பர்வேஸ் ஷா சூரி 1554 :முபாரக் கான் சூரி 1555 :அலெக்சாண்டர் சூரி (16வருடம் சூரி ஆட்சி) முகலாயர் ஆட்சி 1555 :ஹிமாயூன் 1556 :ஜலாலுத்தீன் அக்பர் 1605 :ஜஹாங்கீர் சலீம் 1628 :ஷாஜஹான் 1659 : ஒளரங்கசீப் 1707 :ஷாஹே ஆலம் 1712 :பஹதூர் ஷா 1713 :பஹாரோகஷேர் 1719 :ரேபுதாராஜத், நேகஷ்யார்&மெஹ்மூத் ஷா 1754 :ஆலம்கீர் 1759 :ஷாஹேஆலம் 1806 :அக்பர் ஷா 1837 :பஹதூர்ஷா ஜஹபர் (முகலாயர் ஆட்சி 315 வருடம் ) ஆங்கிலேயர் ஆட்சி 1858 : லார்டு கேங்க் 1862 :லார்டு ஜேம்ஸ்பரோஸ்எல்ஙன் 1864 : லார்ட் ஜான் லோதேநஷ் 1869 :லார்டு ரிசர்டு 1872 :லார்டு நோடபக் 1876 ;லார்டுஎட்வர்ட் 1880 :லார்ட் ஜார்ஜ் ரிப்பன் 1884 :லார்டு டப்ரின் 1894 : லார்டு ஹேஸ்டிங் 1899 : ஜார்ஜ்கர்னல் 1905: லார்டு கில்பர்ட் 1910 :லார்டு சார்லஸ் 1916 :லார்ட் பிடரிக் 1921 : லார்ட் ரக்ஸ் 1926:.லார்ட் எட்வர்ட் 1931: லார்ட் பெர்மேன்வெலிங்டன் 1936 :லார்டு ஐ கே 1943:லார்டு அரக்பேல் 1947 : லார்டு மவுண்ட்பேட்டன் ( ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிவு) சுதந்திர இந்தியாவின் ஆட்சி 1947:ஜவஹர்லால் நேரு 1964:குல்சாரிலால் நந்தா 1964:லால் பகதூர் சாஸ்திரி 1966:குல்சாரிலால் நந்தா 1966: இந்திராகாந்தி 1977: மொராஜி தேசாய் 1979: சரண்சிங் 1980:இந்திராகாந்தி 1984:ராஜீவ்காந்தி 1989:V P சிங் 1990:சந்திரசேகர் 1991:. P.V. நரசிம்மராவ் 1996 A.B.வாஜ்பாய் 13 நாள் ஆட்சி 1996: A.J. தேவகொளடா 1997: I.K.குஜ்ரால் 1998:A.B.வாஜ்பாய் 2004 :மன்மோஹன்சிங் 2014:நரேந்திர மோடி இதை தொகுத்த நண்பருக்கு நன்றி!
861 காட்சிகள்
9 மாசத்திற்கு முன்
#

அரசியல்

இந்திய அரசியல் அமைப்பு இந்திய அரசியல் நிர்ணய சபை 1. இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் - டிசம்பர் 6, 1946 2. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள் - டிசம்பர் 9, 1946 3. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் - தில்லி 4. அரசியல் நிர்ணய சபை எந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது - காபினெட் தூதுக்குழுத் திட்டம் 5. அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர் - டாக்டர் அம்பேத்கார் 6. அரசியல் நிர்ணய சபையின் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் ராஜேந்திர பிரசாத் 7. இந்திய அரயல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் சச்சிதானந்த சின்கா 8. இந்திய அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத் 9. இந்திய அரசியல் நிர்ணய சபையின் ஆரம்ப கால மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 385 + 4 10. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 299 11. இந்திய அரசியலமைப்பு பொதுவாக எந்த நாட்டு அரசியமைப்பை ஒத்துள்ளது - இங்கிலாந்து 12. இந்திய அரசியலமைப்பு எந்தச் சட்டத்தின் மறுவடிவமாக திகழ்கிறது - 1935ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் 13. அரசியமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த பகுதிகளின் எண்ணிக்கை - 22 14. அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை - எட்டு 15. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை - 24 16. இந்திய அரசியல் நிர்ணய சபை முழு இறைமை பெற்ற அமைப்பாக மாறிய நாள் - ஆகஸ்ட் 15, 1947 17. அரசியலமைப்புக்கான முகவுரையை நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தியவர் - ஜவகர்லால் நேரு 18. இந்தியா சுதந்திரம் பெறும்போது அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத் 19. இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என்று கருதப்படும் அம்சம் - முகவுரை 20. இந்திய அரசிலமைப்பு எழுதி முடிக்கப்பட்ட எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் - 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் 21. முகவுரையில் சேர்க்கப்பட்ட வார்த்தைகள் - சோஷலிச, சமயசார்பற்ற, ஒருமைப்பாடு 22. அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அரசியலமைப்பில் இருந்த ஷரத்துக்களின் எண்ணிக்கை - 395 23. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள ஷரத்துக்களின் எண்ணிக்கை - 450 24. தற்போதைய அரசியலமைப்பில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை - 12 25. அரசியமைப்பின் இதயமாகவும், ஆன்மைகவும் உள்ள பகுதி என்று டாகடர் அம்பேத்கரால் வர்ணிக்கப்பட்ட பகுதி - அரசியலமைப்பு தீர்வு உரிமைகள் (ஷரத்து 32) 26. உலகில் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு - இந்திய அரசியலமைப்பு 27. இந்திய அரசிலமைப்புக்கான எண்ணத்தை அளித்தவர் - எம்.என்.ராய் 28. இந்திய அரசிலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 26, 1950 29. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் - நவம்பர் 26, 1949 30. இந்திய அரசியலமைப்பின்படி இந்தியாவின் பெயர் - பாரத் 31. தற்போது நமது அரசியமைப்பில் உள்ள இணைக்கப்பட்ட பட்டியல்களின் எண்ணிக்கை - 10 32. அடிப்படை கடமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ரஷ்யா 33. அடிப்படை உரிமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா 34. திருத்தங்கள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியமைப்பிலிருந்து பெறப்பட்டது - தென் அமெரிக்கா 35. சட்டத்தின்படி ஆட்சி என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து 36. கூட்டாட்சி என்னும் கருத்துப் படிவத்தை எந்த நாட்டிலிருந்து இந்திய அரசியலமைப்பு பெற்றுள்ளது - கனடா 37. பொருளாதார நீதி என்னும் சொல் காணப்படும் இடம் - முகவுரை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் 38. அரசியல் நிர்ணய சபையின் ஆலோசகராகப் பணியாற்றியவர் - பி.என்.ராவ் 39. கொள்கைகள் தீர்மானம் அரசியல் நிர்ணய சபையில் நிர்ணயிக்கப்பட்ட நாள் - ஜனவரி 22, 1947 40. கொள்கைகள் தீர்மானத்தை உருவாக்கியவர் - ஜவகர்லால் நேரு 41. ஐந்தாண்டுத் திட்டங்கள் என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ரஷ்யா 42. முகவுரை பகுதி திருத்தப்பட்ட ஆண்டு - 1976 (42வது திருத்தம்) 43. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா 44. முகவுரை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா 45. ஒற்றைக் குடியுரிமை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து 46. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து 47. பாராளுமன்ற ஆட்சி முறை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்மெய்ப்பொருள்: பட்டது - இங்கிலாந்து 48. நீதிப்புனராய்வு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா 49. நமது தேசியக் கொடி அரசியல் நிர்ணய சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாள் - ஜூலை 22, 1947 50. ஒன்றிய நிர்வாகம் பற்றிய பகுதி - பகுதி 5 51. மாநில நிர்வாகம் பற்ரிய பகுதி - பகுதி 6 52. இந்திய அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக பணியாற்றிய டாக்டர் சச்சிதானந்த சின்கா பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். 53. நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையின் தனித்தன்மைக்கு உறுதியளிப்பது - அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் 54. ஒன்றியம் மற்றும் அதன் பகுதிகள் பற்றி குறிப்பிடுவது - பகுதி -1 55. குடியுரிமை பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -2 56. அடிப்படை உரிமைகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -3 57. அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கோட்பாடுகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -4 58. ஒன்றியம் (யூனியன்) பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -5 59. மாநிலங்கள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -6 60. யூனியன் பிரதேசங்கள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி-8 61. பஞ்சாயத்து ராஜ்ய அமைப்புகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -9 62. நகராட்சிகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -9 A 63. அவசரகால நெருக்கடிநிலை பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -18 64. திருத்தங்கள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -20 65. இந்தியாவை பாரதம் என்று குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 1 66. நில ஆக்கிரமிப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை - 9வது அட்டவணை 67. 52வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை - 10வது அட்டவணை 68. 10வது அட்டவணை இணைக்கப்பட்ட ஆண்டு - 1985 69. முதல் திருத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை - 9வது அட்டவணை 70. 1951-ல் புதியதாக இணைக்கப்பட்ட அட்டவணை - 9வது அட்டவணை 71. பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரத் தலைப்புக்கள் குறித்து குறிப்பிடும் அட்டவணை - 11வது அட்டவணை 72. நகராட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை - 12வது அட்டவணை 73. 1993ல் 74வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை - 12வது அட்டவணை 74. 1992ல் 73வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை -11வது அட்டவணை 75. கட்சித்தாவல் தகுதியிழப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை - 10வது அட்டவணை 76. நகராட்சி அமைப்புக்களின் அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புக்களின் எண்ணிக்கை - 18 77. பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புகளின் எண்ணிக்கை - 29 78. மக்கள் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1955 79. தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1955 80. 1955ம் ஆண்டு சட்டத்தின்படி குடியுரிமை நீக்கப்பெறுவதற்கான வழிமுறைகள் - மூன்று 81. சட்டத்தின்படி ஆட்சி என்பது பற்றிக் குறிப்பிடுவது - ஷரத்து 14 82. குடியுரிமை பெற 1955ம் ஆண்டு சட்டத்தில் உள்ள வழிகளின் எண்ணிக்கை - ஐந்து 83. இந்தியக் குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1955 84. சாதி, சமயம், இநம், பால், பிறப்பிடம் காரணமாக வேறுபாடு காட்டப்படக்கூடாது என்று குறிப்பிடுவது - ஷரத்து 15 85. பதிவு முறை மூலம் குடியுரிமை பெற இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும் - 5 ஆண்டுகள் 86. குடியுரிமை குறித்த சட்டங்களை இயற்ற அதிகாரம் பெற்றுள்ள அமைப்பு பாராளுமன்றம் 87. தீண்டாமை ஒழிப்பு குறித்து குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 17 88. வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்புரிமை என்று குறிப்பிடுவது - ஷரத்து 16 89. சிறப்புப் பட்டங்களை தடை செய்யும் ஷரத்து - ஷரத்து 18 90. அடிப்படை சுதந்திரங்கள் பற்றிக் குறிப்பிடப்படும் ஷரத்து - ஷரத்து 19 91. தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உயிர் வாழும் உரிமை பற்றிக் குறிப்பிடுவது - ஷரத்து 21 92. கொத்தடிமை முறை ஒழிப்பு பற்றிக் குறிப்பிடுவது - ஷரத்து 23 93. 14 வயதுக்குக் குறைவான நபர்கள் பணியில் அமர்த்தப்படக் கூடாது என்று குறிப்பிடுவது - ஷரத்து 24 94. சுரண்டலுக்கு எதிரான உரிமை என்பது - ஷரத்து 23 மற்றும் 24 95. சமத்துவ உரிமை என்பது ஷரத்து - 14 முதல் 18 வரை 96. சுதந்திர உரிமை என்பது - ஷரத்து 19 முதல் 22 வரை 97. சமய உரிமை என்பது - ஷரத்து 25 முதல் 28 வரை 98. கல்வி மற்றும் கலாசார உரிமை என்பது - ஷரத்து 29 மற்றும் 30 100. ஷரத்து 32ன் கீழ் வழங்கப்படும் ஆணைகளின் எண்ணிக்கை - ஐந்து
923 காட்சிகள்
10 மாசத்திற்கு முன்
#

அரசியல்

எப்படி மோடி ஜி அவர்கள் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டு அரசியலைப் பொருத்தவரை தவறி வருகிறார் - இங்கே, அடிப்படையில் கொள்கை விரோதமான நபர்களுடன் எப்படி நட்பு பாராட்டி வருகிறார் - இங்கே, அருக்கு விரோதமாகவே இருக்கும் நபர்களுடன் கூட எப்படி ஒரே மேடையில் உட்கார்த்தி வைக்கப்படுகிறார் - தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களின் இதய நாயகனாக விளங்கும் மோடி அவர்களை தவறாக வழிநடத்துவது யார்?- மோடியையும் ஜெயாவையும் சேர்த்து வச்சு அவளும் நோக்கினால் அன்னலும் நோக்கினான், மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என மேடைகளில் கேவலமாக பேசிய மு.க.ஸ்டாலினைப் பற்றியும் - 2004-ல் துக்ளக் விழாவில் கலந்து கொள்ள வந்து விட்டு ஜெயலலிதாவின் வீட்டில் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி அவர்களைப் பற்றி - பால்கனிப்பாவையுடன் பகல் விருந்து என்று முரசொலியில் எழுதிய கருணாநிதியின் அநாகரீக அரசியல் பற்றியும் அவருக்கு என்ன தெரியும் - கருணாநிதியை ஒரு வயதான அரசியல்வாதி என்று மட்டும் தான் சொல்லப்பட்டிருக்கும் - விளங்காத அரசியல் வியாதி என்ற உண்மை அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்காது - சரி, கருணாநிதியை உடல் நலிவுற்ற நிலையில் பார்க்க வந்தததையோ, - இறந்தபின் அஞ்சலி செலுத்த வந்ததையோ கூட அரசியல் நாகரீகம் என்று ஏற்றுக்கொள்ளலாம் - ஆனால், அவருக்கு வைக்கப்பட்ட பாரத ரத்னா கோரிக்கையை ஒரு குழு அமைத்து பரிசீலிப்போம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கருணாநிதியின் ஊழல்கள் பற்றியும், இந்து மத விரோதமாக மாற்று மதங்களை வளர ஆதரவு அளித்து வந்தது பற்றியும் _ நிச்சயமாக மோடி அவர்களுக்கு முழுமையாகத் தெரியாது - இங்கே, இருக்கும் பா.ஜ.க தலைவர்கள் இவற்றைப் பற்றி எடுத்துக் கூறி இருக்க வேண்டும் - தன் வாழ்நாளெல்லாம், தேசியத்தையும், இராணுவத்தையும் எதிர்த்த ஒருவனுக்கு இரங்கல் தெரிவித்ததோடு நிறுத்தியிருக்கலாம் - தேசம் முழுவதும் துக்கம், அவைகள் ஒத்திவைப்பு போன்றவை எல்லாமே அதிகப்படிதான் - பத்து வருடம் கூட்டனியில் இருந்த சோனியா, மன்மோகன் கூட எட்டிப் பார்க்கவில்லை - ஆனால், இவற்றிற்கெல்லாம் காரணம் இங்கே இருக்கும் உருப்படாத தலைவர்கள்தான் - ஆண்டாள் பிரச்சினையில் நாம் அனைவரும் வைரமுத்துவை வறுத்து எடுத்துக் கொண்டிருக்க - வானதி ஸ்ரீநிவாசன் அவர்கள் வைரமுத்துவுடன் விழாவில் கலந்து கொள்கிறார் - முழுக்க, முழுக்க நமக்கு எதிரான கருத்துக்களைச் செய்திகளாகப் பரப்பும் - தந்தி TV - ன் விழாவில் மோடி அவர்கள் கலந்து கொள்ள வருகிறார் - ஏரித்திருடன் புதிய தலைமுறை பச்சைமுத்து நமது பிரதமருடன் போஸ் கொடுக்கிறான் - இலவசத் திட்டங்களை கடுமையாக எதிர்க்கும் மோடி அவர்கள் ஸ்கூட்டி வழங்கும் விழாவிற்கு வரவழைக்கப்படுகிறார் - என்னதான் நடக்கிறது தமிழக பா.ஜ.கவில் - தனித்துவத்தை இழந்து விட்டு எதைப்பெற கட்சி நடத்துகிறீர்கள்?- மேலே இருக்கும் பத்து பதினைந்து தலைகளுக்கு மட்டும் ஏதாவது ஒரு கட்சியுடன் சேர்ந்து பதவிகளைப் பிடித்து விட்டால் போதும் என்று நினைக்கிறீர்களா? - அல்லது இப்பொழுது இருப்பது போலவே போகும் இடமெல்லாம் கட் அவுட் வைக்கிறார்கள், - பத்துப் பதினைந்து மைக்குகளை நீட்டுகிறார்கள் - அப்படியே வாழ்ந்து விடலாம் என்று நினைக்கிறீர்களா? - சொந்த முகத்தைக் கூட பொது வெளியில் காட்ட முடியாமல் தினம் தினமும் சமூக ஊடகங்களில் உங்கள் செல்வாக்குகளை உயர்த்தி வரும் இளைஞர்கள் - சசிக்குமார் போல் சாவைச் சந்தித்தாலும் உங்களுக்குச் சந்தோஷமா? - நான்கு வருடங்களுக்கு முன்பு வெறும் 7 சதவீதம் இருந்த மேற்கு வங்கம் இன்று காவிகளின் கைகளில் விழப் போகிறது - ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒற்றை MLA இல்லாமல் ஒரு சதவீத ஓட்டு வங்கி வைத்திருந்த நாம் இன்று அங்கு ஆளும்கட்சி - கேரளாவில் நித்தம் ஒரு பலி கொடுத்து பா.ஜ.க வளர்ந்து வருகிறது - சமூக ஊடகங்களில் மட்டும் தான் பா.ஜ.க வளர்ந்து வருகிறது - நேற்று காலை புதிய தலைமுறையில் பேசிய சுப.வீரபாண்டியன் கூட காவிகளின் வளர்ச்சி அச்சமூட்டுவதாகத் தெரிவித்தான் - துரைமுருகன் காவிகளின் ஆட்டம் அதிகமாகிறது என்று கதறுகிறான் - ஆனால், அந்த எழுச்சியைப் பயன்படுத்த வேண்டிய தமிழகத் தலைமையோ - திராவிடத்தின் கால்களை நக்கிக் கொண்டிருக்கிறது - சாவு வீட்டுக்காரனே மூன்றாம் நாள் கட்சிப் பணிகளைப் பார்க்கப் போய் விட்டான் - வெட்டியாய் இருக்கும் பா.ஜ.கவிற்கு எதற்கு ஒரு வாரம் ஓய்வு?- திரும்பவும் கூறுகிறேன் - மோடி அவர்கள் இருக்கும் பொழுதே கூட தமிழகத்தில் கட்சியை வளர்க்க முடியாவிட்டால் - எந்த ஜென்மத்திலும் இங்கே வளர்க்க முடியாது - தேசப்பணியில் என்றும்
882 காட்சிகள்
10 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post