samayal kuripukal
71 Posts • 10K views
❤❤❤Aji❤❤❤❤❤❤
516 views 2 days ago
#சமையல் குறிப்புகள் #samayal kuripukal பாரம்பரிய பூசணிக்காய் பொரியல் (Traditional Pumpkin Poriyal) தேவையான பொருட்கள்: பூசணிக்காய் – 2 கப் (சிறு துண்டுகள்) வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2 மஞ்சள் தூள் – ¼ tsp உப்பு – தேவைக்கு தாளிக்க: கடுகு – 1 tsp உளுத்தம் பருப்பு – 1 tsp கருவேப்பிலை செய்முறை: 1. எண்ணெயில் தாளித்த பின் வெங்காயம், மிளகாய் வதக்கவும். 2. பூசணிக்காய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூடி சமைக்கவும். 3. நன்கு வேகியதும் நன்றாக கிளறி பரிமாறவும்.
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
11 likes
17 shares
❤❤❤Aji❤❤❤❤❤❤
464 views 2 days ago
#சமையல் குறிப்புகள் #samayal kuripukal ஹோட்டல் ஸ்டைல் எம்டி சால்னா ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கல்பாசி , பட்டை கிராம்பு , ஏலக்காய் , மராட்டிமொக்கு , ஸ்டார்பூ எல்லாத்துலயும் ஒன்று போடவும் சோம்பு சீரகம் மிளகு 5 சின்னவெங்காயம் 4 முந்திரி ரெண்டு துண்டு தேங்காய் 3 பல்லு பூண்டு ஒரு சின்னத்துண்டு இஞ்சி சேர்த்து அத்தனையும் நங்கு வதக்கி மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கவும் அதே கடாயில் கூடுதல் எண்ணெய் ஊற்றி சோம்பு பச்சைமிளகாய் சேர்த்து தாளிக்கவும் கூடவே ஒரு பெரிய வெங்காயம் கருவேப்பிலை தக்காளி சேர்த்து வதக்கிய பிறகு ஒரு கைப்பிடி புதினா கூடவே ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் , அரை ஸ்பூன் மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும் உப்பு கூடவே அரைத்து வைத்த மசாலா பேஸ்ட் சேர்த்து 2 டம்பளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் நல்ல வாசனையோடு குருமா ரெடி.
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
11 likes
14 shares