🍋Lemon city of India🇮🇳
548 views • 24 days ago
இடுக்கி மாவட்டம் காஞ்சியாரிலிருந்து கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற 108ஆம்புலன்ஸ் கோட்டயம் மாவட்டம் ஏற்றுமானூர் அருகே புன்னத்துாராவில் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இவ்விபத்தில் ஆம்புலன்ஸ் உதவியாளர் உயிரிழந்தார்.ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் நோயாளிகள் இருவர் படுகாயம்.
#vairal #worldaccident #india #kerala #idukki #kanjiyar #kottayam #ettumanoor #punnathura #ambulanceaccident #accident #accidentnews
https://www.instagram.com/reel/DOyhh7pkwRp/?igsh=MTUzdGxkamNqY2pvYQ== #வைரல் #📺வைரல் தகவல்🤩 #விபத்து #கேரளா #ஆம்புலன்ஸ்
17 likes
9 shares