🕎🕎🕎🕎🕎🕎🕎🕎🕎🕎🕎
கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள், நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும், சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள், சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.
ஏசாயா 35:10
🕎🕎🕎🕎🕎🕎🕎🕎🕎🕎🕎
ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக் கொண்டே சீயோனுக்கு வருவர்; அவர்கள் முகம் என்றுமுள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்; துன்பமும் துயரமும் பறந்தோடும்.
எசாயா 35:10
👑👑👑👑👑👑👑👑👑👑👑
And the ransomed of the LORD shall return, and come to Zion with songs and everlasting joy upon their heads: they shall obtain joy and gladness, and sorrow and sighing shall flee away.
Isaiah 35:10 (KJV)
👑👑👑👑👑👑👑👑👑👑👑
#🙏ஆன்மீகம் #⛪கிறிஸ்தவம் #இயே #இயே சு அற்புதம்