சவி
1K views • 5 months ago
பதினெட்டு வருஷம் போராடி, அதுவும் கேப்டனா இருக்கும்போது முடியாம, புது கேப்டன் சி ல இப்பத்தான் ஒரு கப்ப ஜெய்க்க முடிஞ்சிருக்கு அதுக்கு உங்களுக்கு அழுகையே வருதுன்னா....
அந்த கப்ப ஜெய்க்கறது எவ்வளவு கஷ்டம் னு இப்ப தெரியுதா தோணி ஹேட்டர்ஸ்...
அவ்வளவு கஷ்டமான கப்ப 18 வருஷத்துல போற போக்குல எவனும் தூக்கி குடுக்கல போராடி 5 முறை ஜெய்ச்சு குடுத்தவன தலைவனா வச்சிருக்கற எங்களுக்கு எவ்வளவு கர்வமா இருக்கும்....?
ஒரு சீசன்ல கடைசி இடத்துக்கு போனதால நாங்க எப்படி டா அவன விட்டுக்கொடுக்க முடியும்....
Always msdians.... 🔥 #ms doni #doni
22 likes
20 shares