மாங்காய்
82 Posts • 20K views
Shobana
1K views 4 months ago
#மாங்காய் #சுவையான மாங்காய் ஊறுகாய் 😋ரெசிபி# #மாங்காய் ஊறுகாய் ஆவக்காய் மாங்காய் ஊறுகாய் இவைகள் அனைத்தும் பச்சையாக ஒன்று சேர்க்கவும் மூன்று நாள் அல்லது ஐந்து நாள் ஈரம் இல்லாமல் கரண்டியில் கலக்கி விடவும் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் நன்றாக இருக்கும் ஜாடியில் போட்டு வைக்கவும் 😋👌🌟🤝🥭
12 likes
16 shares