brahma kumaris
#

Brahma Kumaris

God's message today 05/01/19 👏 ஒவ்வொரு வார்த்தை மற்றும் கர்மத்தின் அலௌகிக தன்மையே தூய்மையாகும். சாதாரண தன்மையை அலௌகீகமானதாக மாற்றிவிடுங்கள். விளக்கம் : ஆன்மீகத் தன்மை உள்ளவர் என்றால் அவரின் பேச்சில சக்தி இருக்கும் மற்றவரின் இதயத்தைத் தொடும் அந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் 🤞வார்த்தையின் தொனி அனைவரில் இருந்தும் தனிப்பட்டதாக இருக்கும் அது இனிமையானதாகவும் அன்பும் அக்கறையும் உள்ளதாக இருக்கும் 🤞அவரது சாதாரண செயலிலும் ஆன்மீகத் தன்மை தென்படும் 🤞அந்த செயல் மற்றவரும் பின்பற்றுவது போல் இருக்கும் ஒரு தெளிவு இருக்கும் அவர் சிறிய செயலிலும் கவனம் வைப்பார் 🤞ஏனென்றால் சிறிய தவறும் ஒருநாள் பெரிய தவறாக மாற வாய்ப்புள்ளது 🤞அதனால் ஆன்மீகத் தன்மை நிறைந்தவர் சிறிய செயலையும் பெரிய செயலாக கருதி அன்போடு செய்து முடிப்பார் 🤞அவரின் செயல்களால் மற்றவருக்கு சுகமே கிடைக்கும் 🤞எப்படி அவரால் இப்படி செய்ய முடிகிறது என்றால் அவரிடம் தூய்மைத்தன்மையும் இணைந்து இருக்கும் 🤞 தூய்மை என்றால் பலன் எதிர்பாராத செயல் 🤞அவருக்கு நம்பிக்கை இருக்கும் நான் என்ன செயல் செய்கின்றேனோ அதற்கான பலன் எனக்கு கிடைத்தே தீரும் 🤞அதை யாராலும் தடுக்க முடியாது 🤞அதனால் நாமும் நம்மிடம் உள்ள சாதாரண நிலையை ஆன்மீகமானதாக ஆக்குவோம் . 🤞ஆன்மீக மனநிலை என்றால் உயர்வான சிந்தனையோடு எந்த செயலையும் செய்வது இறைவனுக்கு நன்றி🙏
115 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post