உலகின் சிறந்த நடிகராக விஜய் தோ்வு: விஜயகாந்த் வாழ்த்து

உலகின் சிறந்த நடிகராக விஜய் தோ்வு: விஜயகாந்த் வாழ்த்து

#

உலகின் சிறந்த நடிகராக விஜய் தோ்வு: விஜயகாந்த் வாழ்த்து

175 காட்சிகள்
21 நாள் முன்
#

உலகின் சிறந்த நடிகராக விஜய் தோ்வு: விஜயகாந்த் வாழ்த்து

Manogar
#☕️மாலை வணக்கம் Good morning
348 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
#

உலகின் சிறந்த நடிகராக விஜய் தோ்வு: விஜயகாந்த் வாழ்த்து

304 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
#

உலகின் சிறந்த நடிகராக விஜய் தோ்வு: விஜயகாந்த் வாழ்த்து

ஐரா விருது: இளைய தளபதிக்கு கேப்டன் வாழ்த்து! ___________தமிழகம் - 23/09/2018___________ மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்து லண்டனை சேர்ந்த ஐரா விருது வழங்கும் அமைப்பு அறிவித்துள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பல விருதுகளை பெற்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் விஜய் பெருமை சேர்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
10k காட்சிகள்
9 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post