யாரையும்
18 Posts • 46K views
-
1K views 1 months ago
#யாரையும் யாரை எதற்காக கொண்டாடுகிறீர்கள், யாரை எதற்காக வெறுக்கிறீர்கள், யாரை எதற்காக பாராட்டுகிறீர்கள், யாரை எதற்காக மட்டம் தட்டுகிறீர்கள், எதற்காக & யாருக்காக களமாடுகிறீர்கள் என்பதில் தான்... உங்களின் உண்மையான குணமும் அறமும் வெளிப்படும் . இந்த நாள் இனிமையாகட்டும்
14 likes
7 shares