🙏🌾ஸ்ரீ குருபகவான் தட்சிணாமூர்த்தி🌾🙏
1K Posts • 7M views
#தக்ஷிணாமூர்த்தி குரு பகவான் #ஆலங்குடி குரு பகவான் #🙏குரு பகவான்🙏 #🙏🌾ஸ்ரீ குருபகவான் தட்சிணாமூர்த்தி🌾🙏 சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு. அவையாவன: * சோமவார விரதம் - திங்கட்கிழமை தோறும் * திருவாதிரை விரதம் - மார்கழி திருவாதிரை * மகாசிவராத்திரி - மாசி தேய்பிறை சதுர்த்தசி * உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணம * கல்யாண விரதம் - பங்குனி உத்திரம் * பாசுபத விரதம் - தைப்பூசம் * அஷ்டமி விரதம் - வைகாசி பூர்வபட்ச அஷ்டமி * கேதார விரதம் - தீபாவளி அமாவாசை. சிவாய நம🙇 சிவமே ஜெயம் 🌹சிவமே தவம் . எங்கும் சிவ நாமம்‌ ஒலிக்கட்டும். சிவனே சரணாகதி* *அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பிற்றி🦜🦜 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏
18 likes
15 shares