ஐயா.Raja6முகம்
265K views •
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. #ஸ்ரீ பழனி முருகன் #திருச்செந்தூர் முருகன் #முருகன் #😁தமிழின் சிறப்பு
6408 likes
16 comments • 15297 shares