நாட்டு நடப்பு
1K Posts • 18M views
DUDE - தன் காதலியை மனைவியாக்கி அவள் காதலனுக்கு பெட்ரூமில் கூட்டுவிட்டு பிள்ளை பெற்று இவன் தகப்பனாகி பின்னர் கள்ள காதலனும் மனைவியும் வெளிநாடு செல்ல புருஷன் கூட்டி விடும்...அற்புத கதை..! பையனை பெற்ற தாய் மானம்..பெண்ணை பெற்ற தகப்பன் மானம் என்றெல்லாம் இல்லை... காதல் என்ற பெயரில் அரிப்புக்கு முன்னுரிமை கொடுப்பதே பகுத்தறிவு...! 😂 அதற்கு டைரக்டர் சொல்லும் சாக்கு...என்னவென்றால் 5அறிவு தெரு நா* கூட தான் விரும்பிய நா* கூட எல்லாம் படுக்குது..! ஆனா 6 அறிவுள்ள மனுசன் சாதி பார்த்து கொண்டு ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்துட்டு இருக்கான்..! 😃 நீதி - 5 அறிவு நா* போல் நாமும் தாய் தாரம் என்று பாராமல்.._____. ஆக மீண்டும் நாம கற்காலம் போக வேண்டும்..! Good Message.. Pradeep Ranganathan இவன் மனசுல யாரோ அடுத்த தனுஷ் என்று சொள்ளிருப்பாங்க போல...இவன் மூஞ்ச பார்த்தாலே irritate ஆகும்... ஓவர் ஆக்டிங்...இவனும் பா.ரஞ்சித் அணியில் ஒருவனே..! மேலும்..பா.ரஞ்சித் கூட பண்ண பயப்படும் அளவு புரட்சி படம்..இந்த DUDE 😃 Note: பெண்கள் குழந்தைகளை கூட்டி செல்லவே கூடாத படம்..! ( ஆண்களும் தான் )🙄 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #நாட்டு நடப்பு #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩
10 likes
5 shares
ஒரு ஸ்கூலுக்கு போன மோடி ஒண்ணே முக்கா மணி நேரம் பேசி முடிச்சதும், ஹெட் மாஸ்டர் சொன்னாங்க “பசங்களா.! நீங்க கேள்வி எதாவது இருந்தா கேக்கலாம்.” 10-ம் வகுப்பு கோபி எழுந்து கேட்டான்: அய்யா... நான் மூணு கேள்வி கேக்கணும். 1. நீங்க எது வரைக்கும் படிச்சு இருக்கீங்க.? சர்டிபிகேட் காட்ட முடியுமா? 2. அந்த 15 லட்சத்தை இன்னும் நீங்க தரவே இல்லியே.! எப்போ தருவீங்க.? 3. வருஷத்துக்கு ரெண்டு கோடி பேருக்கு வேலை தருவேன்னு சொன்னீங்களே.! ஏன் குடுக்கல.? கோபி கேள்விகளை கேட்ட அடுத்த நொடி இன்டர்வெல்க்காக ஸ்கூல் பெல் அடிச்சது. அந்த இன்டர்வெல் முடிஞ்சதும் கதிரவன் எழுந்தான். மோடியை பார்த்து “அய்யா.. . கோபி கேட்ட 3 கேள்விகளோட எனக்கும் ஒரு மூணு கேள்வி இருக்கு. சேர்த்து பதில் சொல்லுங்கஜி”-ன்னு கேக்க ஆரம்பிச்சான். 4. ஸ்கூல் பெல் ஏன் 25 நிமிஷம் முன்னாடியே அடிச்சாங்க.? 5. டெய்லி இன்டர்வெல் 10 நிமிஷம்தானே.? இன்னிக்கு ஏன் ஒரு மணி நேரம் பிரேக் விட்டாங்க.? 6. உங்ககிட்ட முதல் மூணு கேள்வி கேட்ட கோபி எங்கே…???? இதான் இன்னிக்கு இந்தியாவோட நிலைமை 🥹 #தெரிந்து கொள்ளுங்கள் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #நாட்டு நடப்பு
3 likes
5 shares