ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியன் தென் கொரியாவை வீழ்த்தி, 4ஆவது முறையாக இந்தியா சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது...
இதன் மூலம் அடுத்தாண்டு நடைபெறும் ஹாக்கி உலகக் கோப்பைக்கு இந்தியா நேரடியாக தகுதி பெற்றது...
#AsiaCup
#hockeyasiacup2025
#india #champion ##asiacup #cricket #india #pakisthan #dream11 #dhoni #kohli #india #champion #hockey #hockey team#india#win#indiagirls#hockey