my school life
#

my school life

என் பள்ளி வாழ்க்கை எனக்கு திரும்ப கிடைக்குமா...😐😐காலை எழுந்தவுடன் பள்ளிக்கு ஓட்டாம்🕴🕴 அங்கே சென்றதும் நண்பர்களிடம் கூட்டம்👬 தூங்க வைக்கும் ஆசிரியர்களின் பாடம் அப்போ கூட அமைதியாக உட்கார மாட்டோம் வாரம் இரண்டு நாள் விடுமுறை என்றால் கொண்டாட்டம் examவந்தால் அதை கண்டுகவே மாட்டோம் பனிரெண்டு வருட பள்ளி எபபோதான் முடியும் என்று கடவுளிடம் கேட்டோம் பள்ளி முடிந்த பிறகு தெரிகிறது பள்ளி என்பது திரும்ப கிடைக்காத கடவுளிடன் தோட்டம் என்னுடைய வருத்தமே என் நண்பர்களை மீண்டும் ஒரே வகுப்பில் பார்க்க மட்டோம
116 காட்சிகள்
1 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post