🍋Lemon city of India🇮🇳
496 views • 1 days ago
சாலை வளைவில் கார் கவிழ்ந்து ஐடி நிறுவன ஊழியர் பலி.
சென்னையில் இருந்து நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செல்வதற்காக, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சாந்தப்பாடி கிராம சாலை வழியாக வந்த போது, சாலை வளைவுப் பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னை ஐடி நிறுவன ஊழியர் ராஜகுரு, 44, உயிரிழந்தார். அவருடன் பயணித்த ஆறு பேர் படுகாயம்.
#vairal #worldaccident #india #tamilnadu #chennai #namakkal #selam #thalaivasal #carupset #accident #accidentnews
https://www.instagram.com/reel/DPOkxShkxdt/?igsh=cGQ1bWk5ZTFkNHBy #📺வைரல் தகவல்🤩 #accident #accident #விபத்து #சேலம் நியூஸ்
13 likes
15 shares