Independence day
#

Independence day

188 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

Independence day

151 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

Independence day status

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 18 முறை கஜினி முகமது நம் இந்திய திரு நாட்டின் மீது படையெடுத்து (கொள்ளை அடிக்க) வந்தான் அதை இன்றளவும் விட முயற்சி என்று பாராட்டி படிக்கின்றோம் *ஆனால் அவனை 17 முறையும் வெற்றிபெறாமல் துரத்திஅடித்த நம் முன்னோர்கள் வீரத்தை நம் தலைமுறைக்கு சொல்லவில்லை* 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 அலெக்சாண்டரை மாவீரன் என்று போற்றுவோம் *ஆனால் அவனை கலங்கடித்த மன்னர் புருஷோத்தமரை பற்றி எந்த பாட புத்தகத்திலும் சொல்லமாட்டோம்* 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 சேகுவேரா போன்ற வெளிநாட்டு போராளியை தலையில் தூக்கிவைத்து ஆடுவோம் *ஆனால் செக்கிழுத்த வ.உ.சி கொடிகாத்த குமரன் போன்றவர்களை பற்றி பேசமாட்டோம்* 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 72 வயதில் திருமணம் செய்த பெரியாரை சிலை வைத்து வழிபடுவோம் *ஆனால் பிரமச்சாரியாக வாழ்ந்து சொத்துக்கள் அனைத்தையும் மக்களுக்கு கொடுத்த பசும்பொன்னாரை மறந்து விடுவோம்* 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 பிரான்சில் இரும்பில் உள்ள ஈபிள் டவரை ஆஹா என புகழ்வோம் *நெஞ்சை அள்ளும் தஞ்சை பெரியகோவிலின் கலைநயத்தை கண்டு கொள்ள மாட்டோம்* 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 *மொத்தத்தில் வெளிநாட்டோடு ஒப்பிட்டு தாய்நாட்டை குறைத்து பேசும் தரங்கெட்ட செயலை மாற்றுவோம்* 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 *அதற்கான முதற்படி எடுத்துவைப்போம் தேசத்தை நேசிப்போம்* 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 💐💐💐ஜெய்ஹிந்த்💐💐💐 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 *இனிய* *சுதந்திரதின* *வாழ்த்துக்கள்* 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
284 காட்சிகள்
10 மாசத்திற்கு முன்
#

Independence day status

ஏகாதிபத்தியமும் இந்திய முதலாளித்துவமும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தான் இந்திய விடுதலை. அதை அறிவித்த நாள் 1947 ஆகஸ்ட் 15 ஒரு தேசத்தில் எந்த வர்க்கம் சர்வ சுதந்திரமாக எல்லாவற்றையும் அனுபவிக்கிறதோ அந்த வர்க்கத்தின் ஆட்சி அங்கு நடக்கிறது என்று பொருள் இங்கு முதலாளித்துவ-பார்ப்பனிய ஆதிக்க ஆட்சி நடக்கிறது இங்கு மூன்று இந்தியா இருக்கிறது பெருமுதலாளிகள்-கார்ப்ரேட்டுகளின் இந்தியா உயர் மத்தியதர வர்க்கத்தின் இந்தியா 80% ஏழைகளை கொண்ட இந்தியா அந்த பாழாப்போன ஏழைகளுக்காகத்தான் முதல் இரண்டு இந்தியாவும் பாடுபடுவதாய் சொல்கிறது ஆனால் மூன்றாம் இந்தியாவைச் சுரண்டிக் கொழுத்தே முதல் இரண்டும் இருக்கிறது வர்க்க-வர்ண பேதமற்ற விடுதலையே முழுமையான இந்திய விடுதலை. அதற்கு ஆகஸ்ட் 15 ஐ அனுபவமாகக் கொண்டு அடுத்தகட்டத்திற்கு அடியெடுத்து வைப்போம். சனாதன தர்மத்திற்கும் சம தர்மத்திற்கும் ஒரு நாள் பெரும் யுத்தம் வரும். அந்த யுத்தம் வர்ணங்களற்ற வரலாற்றை எழுதும். அந்த வரலாறு வர்க்க வரலாறாகவே இருக்கும். ஏனெனில் இதுவரை எழுதப்பட்ட வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே. இருக்கும் சுதந்திரம் காப்போம் இனி ஒரு சுதந்திரம் படைப்போம்.
336 காட்சிகள்
10 மாசத்திற்கு முன்
#

Independence day status

18 முறை கஜினி முகமது நம் இந்திய திரு நாட்டின் மீது படையெடுத்து (கொள்ளை அடிக்க) வந்தான் அதை இன்றளவும் விட முயற்சி என்று பாராட்டி படிக்கின்றோம் *ஆனால் அவனை 17 முறையும் வெற்றிபெறாமல் துரத்திஅடித்த நம் முன்னோர்கள் வீரத்தை நம் தலைமுறைக்கு சொல்லவில்லை* அலெக்சாண்டரை மாவீரன் என்று போற்றுவோம் *ஆனால் அவனை கலங்கடித்த மன்னர் புருஷோத்தமரை பற்றி எந்த பாட புத்தகத்திலும் சொல்லமாட்டோம்* சேகுவேரா போன்ற வெளிநாட்டு போராளியை தலையில் தூக்கிவைத்து ஆடுவோம் *ஆனால் செக்கிழுத்த வ.உ.சி கொடிகாத்த குமரன் போன்றவர்களை பற்றி பேசமாட்டோம்* 72 வயதில் திருமணம் செய்த பெரியாரை சிலை வைத்து வழிபடுவோம் *ஆனால் பிரமச்சாரியாக வாழ்ந்து சொத்துக்கள் அனைத்தையும் மக்களுக்கு கொடுத்த பசும்பொன்னாரை மறந்து விடுவோம்* பிரான்சில் இரும்பில் உள்ள ஈபிள் டவரை ஆஹா என புகழ்வோம் *நெஞ்சை அள்ளும் தஞ்சை பெரியகோவிலின் கலைநயத்தை கண்டு கொள்ள மாட்டோம்* *மொத்தத்தில் வெளிநாட்டோடு ஒப்பிட்டு தாய்நாட்டை குறைத்து பேசும் தரங்கெட்ட செயலை மாற்றுவோம்* *அதற்கான முதற்படி எடுத்துவைப்போம் தேசத்தை நேசிப்போம்* ஜெய்ஹிந்த்
151 காட்சிகள்
10 மாசத்திற்கு முன்
#

Independence day status

🇮🇳 ಆಗಸ್ಟ್ 15ರೊಳಗೇ ಎಲ್ಲಾ ಗ್ರೂಪಿ ಮುಟ್ಟಿಸಿ ⭐ 💈🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳 💈⬜⬜🌐⬜⬜ 💈🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦 💈 🌿 💈 🌺 💈 🌱 🌸 💈 💐 💈 🍃 🍀 💈 💈 🍁 🌺 💈 💈🍂 🍃 🍂 💈 🌺 💈 🌸 🏨🏫 🏨🏢🏫 🏨🏢🏢🏢🏫 🚩ಜಯ ಭಾರತ🚩 💛💙💜💚❤💗💛💙❤ Congratulation to all of us.Our national anthem "Jana Gana Mana... "is declared as the "BEST ANTHEM OF THE WORLD"by UNESCO. Just few minutes ago. Kindly share this. Very proud to be an INDIAN. 👏👏👏👏👏👏👏😊😊😊😊😊😊😊🚩🌹🌹🌹 ✨✨ Meaning of our National Anthem ✨✨ 💎💎💎💎💎💎💎💎  Please try to understand the meaning and pronounce it clearly. Word by word meaning.. 🎵Jana = People 🎵Gana = Group 🎵Mana = Mind 🎵Adhinayaka= Leader 🎵Jaya He = Victory 🎵Bharata = India 🎵Bhagya = Destiny 🎵Vidhata = Disposer 🎵Punjaba = Punjab 🎵Sindhu = Indus 🎵Gujarata = Gujarat 🎵Maratha = Marathi Maharashtra 🎵Dravida = South 🎵Utkala = Orissa 🎵Banga = Bengal 🎵Vindhya =Vindhyas 🎵Himachal =Himalay 🎵Yamuna = Yamuna 🎵Ganga = Ganges 🎵Uchchhala = Moving 🎵Jaladhi = Ocean 🎵Taranga = Waves 🎵Tava = Your 🎵Shubh =Auspicious 🎵Naame = name 🎵Jage = Awaken 🎵Tava = Your 🎵Shubha = Auspicious 🎵Aashisha = Blessings 🎵Maage = Ask 🎵Gaahe = Sing 🎵Tava = Your 🎵Jaya = Victory 🎵Gatha = Song 🎵Jana = People 🎵Gana = Group 🎵Mangala = Fortune 🎵Dayaka = Giver 🎵Jay He = Victory Be 🎵Bharata = India 🎵Bhagya = Destiny 🎵Vidhata = Dispenser 🌸Jay He, Jay He, Jay He, Jay Jay Jay Jay He = Victory, Victory, Victory, Victory Forever... PLEASE SHARE IT AND LET ALL PEOPLE KNOW THE MEANING OF OUR NATIONAL ANTHEM..
311 காட்சிகள்
10 மாசத்திற்கு முன்
#

Independence day status

#யார்_அந்த_சில_பேர்.. 1.வாழ்க்கைல கஸ்டம் வரலாம் கஸ்டமே வாழ்க்கையா என்ற நிலைமையில் சில பேர்.. 2.கஸ்டப்பட்டு முன்னேறும் போது அதை தடுக்கும் சில பேர்.. 3.நாம நல்லா இல்லனா நம்ம கூட இருக்கிறவங்களும் நல்ல இருக்க கூடாதுனு நினைக்கிற சில பேர். 4.யார் எப்படி போனாலும் நம்ம வேலை கரக்ட்டா நடக்கு அது போதும்னு நினைக்கிற சில பேர்.. 5.உதவிக்கு ஆள் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் வாழும் சில பேர்.. 6.உள்ளுர்ல இருந்தா நாம முன்னேற முடியாதுனு வெளியூர்ல போய் செட்லான பல பேர்.. 7.எல்லாத்துக்கும் மேல இருக்கிற காசவச்சு சந்தோஷமா என்ஜாய் பன்றவங்.. மற்றும் சொந்த ஊர்லயே கிடைக்கிற வேலைக்கு போய்ட்டு கிடைக்கிற பணத்தை வச்சு சந்தோஷமா இருக்கிற சில பேர்... 8.மகன்/மகள் கலால் கைவிடபட்டு தனிமையில் வாடும் சில பேர்.... 9.அப்பா/அம்மா/சொந்தங்களால் கைவிடபட்ட சில பேர் 10.நம்பிக்கை துரோகங்களை சந்தித்த சில பேர் இது போன்று இன்னும் இருக்கிறது சொல்வதற்கு... இதில் ஒரு வகையைச் சார்ந்தவர்கள் தான் நாம் அனைவரும்..... நாம் மாறினால் நம் ஊரும் செலிப்பாகும்
411 காட்சிகள்
10 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post