#😔 பிரபல காங்கிரஸ் தலைவர் காலமானார்! 🕯️ முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான எச்.ஒய்.மேட்டி (ஹுல்லப்பா யமனப்பா மேட்டி) திங்கள்கிழமை பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.
#📢 நவம்பர் 05 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩