மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் அருகே அரசுப் பேருந்தை ஓட்டிக்
கொண்டிருந்த ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், அவர் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் பேருந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். ஓட்டுநர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்து செம்பனார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#vairal #worldaccident #india #tamilnadu #mayiladudurai #akkur #sempanarkovil #busaccident
#accident #accidentnews
https://www.instagram.com/reel/DQOZd22Ed82/?igsh=YXVuMzdhMDllYTBo
#விபத்து #accident ##மயிலாடுதுறை #sirkali#karaikal#பூம்புகார் # #accident #விபத்து