VRChandrasekaran.
609 views • 5 days ago
*🛡️ஸ்மார்ட்போன்களில் சஞ்சார் ஸாதி ஆப் கட்டாயமாக இருக்க வேண்டும்! மொபைல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!*
APP-ன் முக்கிய அம்சங்கள்
*காணாமல் போன அல்லது திருடப்பட்ட மொபைல்களை நாடு முழுவதும் IMEI அடிப்படையில் கண்டறிந்து, பிளாக் செய்யலாம்.
* தனிப்பட்ட 15 இலக்க IMEI எண்ணைப் பயன்படுத்தி போலீசுக்கு சாதனங்களை கண்டுபிடிக்க உதவுகிறது.
* கள்ள மொபைல்கள் சந்தையில் நுழைவதைத் தடுக்க உதவுகிறது.
இந்தியாவின் தலைநகரில் , மருத்துவ கல்லூரியில் படிக்கும் மருத்துவர்கள் ,மக்களை காப்பாற்றும் ஈடுஇணையற்ற தொழிலில் ஈடுபட்டவர்களே ,தீவிரவாதிகளாக மாறும் பொழுதும், மக்களால் #"ஒன்றிய திமுக"வின் பித்தலாட்ட அரசியல்💐 #இன்றைய தேசிய செய்திகள்💐 #விழிப்புணர்வு பதிவு💐 #பொது அறிவுத் தகவல்கள்💐 #அரசியல் விழிப்புணர்வு💐 தேர்ந்தெடுக்கப்பட்ட "ஒன்றிய திமுக" அரசே தீவிரவாதிகளுக்கும் , பிரிவினைவாதிகளுக்கும் ஆதரவும், பாதுகாப்பு அளிக்கும் பொழுது , மத்திய அரசின் "சன்சார் சாத்தி" ஆப்ஸ் எல்லா கைப்பேசியிலும் இருக்க வேண்டும்.
எதிர்கால இந்தியாவின் பாதுகாப்பு மிகமிக அவசியமான ஒன்று.
* சந்தேகமான கால், SMS, WhatsApp மோசடிகளையும் புகார் அளிக்கும் வசதி உள்ளது.
*🌏☆▬Ṁ⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏*
*🇮🇳02-12-25🇮🇳*.
12 likes
13 shares