dmkvirudhunagar
1K Posts • 1M views
DMK Tiruchuli
488 views 23 days ago
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், விருதுநகர் வடக்கு மாவட்டம் , திருச்சுழி சட்டமன்ற தொகுதி பூத் எண் : 25, 189, 214, 97, 57, 152, 109, 263, 266, 34, 35 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #dmkvirudhunagar
10 likes
15 shares
DMK Virudhunagar
960 views 27 days ago
#100நாள்வேலை_இனிஇல்லை அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து விருதுநகர் தெற்கு  மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி அருப்புக்கோட்டை ஒன்றியம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! #dmkvirudhunagar
9 likes
13 shares
DMK Virudhunagar
579 views 27 days ago
#100நாள்வேலை_இனிஇல்லை அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து விருதுநகர் தெற்கு மாவட்டம் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி வத்திராயிருப்பு ஒன்றியம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! #dmkvirudhunagar
17 likes
10 shares