கடந்த 2008ம் ஆண்டு முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் மலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் தற்போதைய பாஜ எம்பி.யான பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர், இந்திய ராணுவ கர்னல் பிரசாத் புரோகித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமினில் வெளிவந்து, வழக்கில் ஆஜராகமல் காலம் கடத்தி வழக்கை நீர்த்துப்போக செய்கிறது, இதற்கு ஒன்றிய பாஜக அரசு பக்கபலமாக இருப்பது பட்டவர்த்தமாக தெரிகிறது.
#இந்துத்துவா தீவிரவாதம் #பாஜக நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு #கலவர பாஜக #🚨கற்றது அரசியல் ✌️ #மலேகான் குண்டுவெடிப்பு