ஈரோடு செய்திகள்
1K Posts • 8M views
ranjithkumar ranjithkumar
535 views 2 days ago
FREE!!! FREE!!! FREE!!! கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக "இலவசமாக CCTV பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் பயிற்சி" (ஆண்/பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்) வருகின்ற 08-12-2025 முதல் 22-12-2025 வரை 13 நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசம்!!! பயிற்சியின் முடிவில் Govt சான்றிதழ் வழங்கப்படும்!!! "ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்!!! " 19 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்!!! "வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்" அல்லது "நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும்" இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்!!! "முன்பதிவு அவசியம்!!! " முன்பதிவு செய்வதற்கான எண்கள் 👇🏼 8778323213 7200650604 0424-2400338 இடம் : கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், அரசினர் பொறியியல் கல்லூரி(IRTT)Road, வாசவி காலேஜ் அருகில், சித்தோடு, ஈரோடு. "Forward To All Whatsapp Groups!!!"🙏🏻🙏🏻 #ஈரோடு #ஈரோடு செய்திகள் #ஈரோடு சிவகிரி
12 likes
11 shares