திருவிடைமருதூர் கும்பகோணம்
1 Post • 100 views
கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் ஊழியருக்கு கூடுதல் பணிச்சுமை கொடுத்து, ஒருமையில் பேசியதால் ஒரு அங்கன்வாடி ஊழியர் சித்ரா என்ற பெண் அதிக மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார், இதனால் மாநகராட்சி ஆணையரை கண்டித்து பணி நீக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்..... #கும்பகோணம் #திருவிடைமருதூர் கும்பகோணம் ##MyVoteMyLife ##Special_Intensive_Revision_SIR ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு
9 likes
7 shares