🌏மறுமை வாழ்க்கைகாக பயணிப்போம்🌏
4K Posts • 14M views
"Peace"
710 views 15 days ago
ரஜப் மாதம் *காற்றைப் போலும்* 🌬️, ஷஅபான் மாதம் *மேகத்தைப் போலும்* ☁️, ரமழான் மாதம் *மழையைப் 🌧️ போலும்* உள்ளது. ரஜபில் விதைக்கவில்லையென்றால் 🌱, ஷஅபானில் நீரூட்டவில்லையென்றால் ❄️, *ரமழானில் அறுவடையை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?* *_ரமழான் மாதத்தை நலத்துடனும் அடையச்செய்ய அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்_* 🤲🏻✨ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕋யா அல்லாஹ் #🕌இஸ்லாம் #🤲துஆக்கள்🕋 #🌏மறுமை வாழ்க்கைகாக பயணிப்போம்🌏
18 likes
9 shares