குரு கிருபானந்த வாரியார் அவர்கள் பிறந்தநாள்

குரு கிருபானந்த வாரியார் அவர்கள் பிறந்தநாள்

#

குரு கிருபானந்த வாரியார் அவர்கள் பிறந்தநாள்

Download our App to Read More Tamil Stories https://play.google.com/store/apps/details?id=com.madhumadhiapps.tamilkidsstoriesoffline வசந்த், சுந்தர் இருவரும் அண்ணன் தம்பிகள். மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒருநாள் நண்பகல் நேரம், அவர்கள் இருவரும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பிச்சைக்காரன் ஒருவன் அங்கே வந்தான். எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவர்களிடம் அவன், “சாப்பிட்டுப் பல நாட்கள் ஆகின்றன. ஏதேனும் உணவு தாருங்கள்!” என்று கெஞ்சினான். இரக்கப்பட்ட வசந்த் அவனுக்கு உணவு தந்தான். இதைப் பார்த்த சுந்தர், “அண்ணா! இப்படிப்பட்ட சோம்பேறிகளிடம் இரக்கம் காட்டக் கூடாது!” என்று எரிச்சலுடன் சொன்னான். அடுத்த நாளும் அந்தப் பிச்சைக்காரன் அங்கே வந்தான். அவனுக்கு வசந்த் உணவு தந்தான். மீண்டும் இவன் இங்கே வந்து பிச்சை எடுக்கிறானே என்று கோபம் கொண்டான் சுந்தர். “சோம்பேறிப் பயலே! அடுத்த முறை உன்னை இங்கே பார்த்தால் தொலைத்து விடுவேன்!” என்று கத்தினான் சுந்தர். மூன்றாவது நாளும் பிச்சை கேட்டு அங்கே வந்தான் அவன். கோபத்தால் துடித்த சுந்தர் அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்துக் கொண்டான். அவனைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு ஏரிக்கரைக்கு வந்தான். “இப்படிப் பிச்சை எடுத்து இழிவான வாழ்க்கை நடத்துகிறாயே? உனக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருகிறேன். இந்தத் தூண்டிலை வைத்துப் பிழைத்துக் கொள்!” என்றான். அவனுக்கு மீன் பிடிக்கக் கற்று கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றான். அதன் பிறகு அந்தப் பிச்சைக்காரன் அவர்கள் வீட்டிற்கு வருவதே இல்லை. பல ஆண்டுகள் சென்றன. செல்வந்தர் ஒருவர் அழகிய குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் அங்கே வந்தார். அவர் கையில் தங்கத்தால் செய்யப்பட்ட சிறிய தூண்டில் ஒன்று இருந்தது. வசந்த்தும், சுந்தரும் அவரைப் பார்த்தனர். தங்கத் தூண்டிலை சுந்தரிடம் தந்தார் அவர். “என் அன்புப் பரிசாக வைத்துக் கொள்ளுங்கள்!” என்றார். தன் வீட்டிற்கு வந்த பிச்சைக்காரன்தான் அவன் என்பது வசந்த்துக்கு தெரிந்தது. கோபத்தால் துடித்த அவன், “நீ சாகப் பிழைக்க இங்கே வந்தாய். உனக்கு உணவு தந்துக் காப்பாற்றியவன் நான். எனக்குத்தான் இந்தத் தங்கத் தூண்டில் உரியது. என்னிடம் தா!” என்று கத்தினான். ஆனால், அவரோ, “இது உங்கள் தம்பிக்குத்தான் உரியது!” என்று உறுதியாகச் சொன்னார். இதை வசந்த் ஏற்றுக் கொள்ளவில்லை. வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றான். நடந்ததை எல்லாம் விசாரித்தார் நீதிபதி. வசந்த்தைப் பார்த்து அவர், “நீ இவருக்கு உணவு அளித்துக் காப்பாற்றியது உண்மைதான். நீ செய்த உதவி இவர் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. உன் தம்பியோ இவர் வாழ்வதற்கு வழி காட்டினார். அதைப் பயன்படுத்தி இவர் இந்த நிலைக்கு உயர்ந்தார். நிலையான உதவி செய்த சுந்தருக்கு இவர் தூண்டிலைப் பரிசு அளித்தது சரியே. இந்தத் தங்கத் தூண்டில் சுந்தருக்கே உரியது. இதுவே என் தீர்ப்பு!” என்றார்.
124 views
5 months ago
#

குரு கிருபானந்த வாரியார் அவர்கள் பிறந்தநாள்

🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀 *Earn Life India's Auto Filling Cloning Systems in income details* 💰💰💰💰💰💰💰💰💰💰 *You can joining cloning system under this following there,* ✈✈✈✈✈✈✈✈✈✈ 1⃣. *Already you joined basic plan after you are direct introduce 3 members in your link* 🛩🛩🛩🛩🛩🛩🛩🛩🛩🛩 *2⃣.*Now you are eligible into auto filling system. moreover you can paying ₹800/- and earning cores level incomes of auto filling system.* 🛰🛰🛰🛰🛰🛰🛰🛰🛰🛰 *3⃣. You are introduced only one direct refers join in this auto filling system now you are one member of whole company and withdraw your income in direct receive in your bank.* 🚁🚁🚁🚁🚁🚁🚁🚁🚁🚁 *4⃣. You can introduced added one by one members you get additionally bonus ₹ 100/-.* ⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓ *5⃣. In this auto filling system moreover income wise of auto cloning system to introduced in our company and confirm earning unlimited income.* 🚗🚗🚗🚗🚗🚗🚗🚗🚗🚗 *♋First level: 3 members wise ₹100/- and totally ₹300/-.* 🚖🚖🚖🚖🚖🚖🚖🚖🚖🚖 *♋ Second level : 9 members wise ₹100/- and totally ₹900/-. Moreover auto cloning system first level created.* 🚔🚔🚔🚔🚔🚔🚔🚔🚔🚔 *♋Third level: 27 members wise ₹50/- and totally ₹1350/- & first cloning income ₹300/-+ second cloning income ₹1650/- moreover cloning system second level created.* 🚘🚘🚘🚘🚘🚘🚘🚘🚘🚘 *♋Fourth level : 81 members wise ₹60/- and totally ₹4860/- . Moreover first level cloning income ₹900/-+ second level cloning income ₹ 600/- totally ₹6,360/-. Moreover cloning system fourth level created.* 🚛🚛🚛🚛🚛🚛🚛🚛🚛🚛 *♋Fifth level: 243 members wise ₹65/- = ₹15,795/-. Moreover first level cloning income ₹1350/-+ second Level income ₹1800/-+ third level cloning income ₹900 totally ₹19,845/-. Moreover cloning system 7th level created.* 🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚🚚 *♋Sixth level: 729 members wise ₹70/- = ₹51,030/-. Moreover first level cloning income ₹4,860/- + second level cloning income ₹2,700/- + third level cloning income ₹1,800/- + fourth level cloning income ₹2,100/- totally ₹62,490/-. Moreover cloning system 14th level created.* 🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍 *Completed in this 6 level your total income ₹91,545/- but not only ₹91,545/-. You can pay in the auto filling joining registration fees ₹800/- one I'd & cloning system created new 28 cloning.* 🚊🚊🚊🚊🚊🚊🚊🚊🚊🚊 *Now in this 28 cloning system I'd next mega level ready to it. One cloning income ₹91,545/- so in this mega level your income approximately ₹2,563,260/- not only ₹2,563,260/- Countiusing in this cloning system.* 🚇🚇🚇🚇🚇🚇🚇🚇🚇🚇 *Important Note:* *Our Earn Life India join the members suddenly joining auto filling cloning system you life changing confirm.* 🚏🚏🚏🚏🚏🚏🚏🚏🚏🚏 *Earn Life India not join ₹200 basic plan not eligible for auto filling cloning system.* *So friends now you can join ₹200/- basic plan and joined auto filling cloning system.* http://earnlifeindia.com/registeruser.php?id=ELI24604 🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡 *Moreover Earn Life India basic plan and Auto Filling Cloning system if any details contact for 7708788449 this number* 💐 *Thank you*💐 ⚖⚖⚖⚖⚖⚖⚖⚖⚖⚖*
110 views
5 months ago
#

குரு கிருபானந்த வாரியார் அவர்கள் பிறந்தநாள்

வெளியே தெரியாத ஓர் உண்மைக் கதை : 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலம். அந்தக் காலத்தில் சென்னையிலேயே அதிக மருத்துவ வசதிகள் கிடையாது.. மற்ற ஊர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 ஒரு சிறுவன் அவனது காலில் புண் ஏற்பட்டது. சின்னப்புண் தானே என்று அந்தப் பையனும் கண்டு கொள்ளவில்லை நாள் பட்ட அந்தக் காயம் உள்ளூர புரையோடிப் போனதால்...... அவனுக்கு உள்ளே குத்து வலி ஏற்பட்டது. 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 வலி தாங்கமுடியாது தவித்த அவனை..... அவனது பெற்றோர் டாக்டரிடம் காண்பித்தனர். 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚 அந்த உள்ளூர் டாக்டர் அவர்களை கண்டபடி திட்டி.... இப்படியா கவனிக்காமல் விட்டு வைப்பது...... உடனே பட்டணம் போய் புண்ணை பெரிய டாக்டரிடம் காண்பியுங்கள் என்றார். 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙 பையனைச் சோதித்த பட்டணத்து பெரிய டாக்டர் உதட்டைப் பிதுக்கினார். உள்ளே செப்டிக் ஆகி விட்டது உடனே காலை எடுக்க வேண்டும். இல்லையேல்..... உயிருக்கே ஆபத்தாகி விடும் என எச்சரித்தனர். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ காலை எடுப்பதற்கு நீங்கள் எந்த மருத்துவ மனைக்குப் போனாலும்..... குறைந்தது 5000 ரூபாய் ஆகும். இந்த மருத்துவ மனை என்றால் 3000 ஆகும். 💣💣💣💣💣💣💣💣💣💣💣💣💣 நீங்கள் எனக்குத் தெரிந்தவர் என்பதால் நான் என்னுடைய ஃபீஸைக் கூட குறைத்துக் கொள்கிறேன். மருத்துவமனை செலவுகளுக்காக மட்டும் 1500ரூபாய் கட்டிவிடுங்கள். சிகிச்சையைத் தொடரலாம் என்றார்.. 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓 அந்த நாட்களில் அரசாங்க அதிகாரிகளின் மாத சம்பளமே 15 ரூபாய் தான். 1500 ரூபாய் என்று கேட்டதும் அதிர்ந்து போனான் பையன். 🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔 "ஒரு காலை வெட்டி எடுக்கவே"....., "ஒரு மருத்துவருக்கு 1500 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால்"...... அந்த காலைக் கொடுத்த கடவுளுக்கு நம்மால் அதற்குப் பிறகு என்ன தரமுடியும். 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 "இந்தக் கால் தேயும் வரை அவன் ஆலயத்தை சுற்றுவோம்"......!! இவ்வாறு நினைத்தவன்....., " தன் சொந்த ஊரிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்றான்"....!! 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 108 மற்றும் 1008 என்ற கணக்கெல்லாம் இல்லை. காலை , மாலை என தினமும் கணக்கு வழக்கின்றி....., " கால் வலியோடே கோயிலை சுற்றிக் கொண்டே இருந்தான்"....!! 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 சில மாதங்களில்...... " யாராலும் நம்ப முடியாத அற்புதமாக" ....., ஏன் அந்த டாக்டரே அதிசயப்படும் வகையில்......, " புண் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்தது"....!! 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚 "இனி என் வாழ் நாள் முழுதும் முருகன் புகழ் பாடுவதிலேயே கழியும்"......!! "அதுவே என் தொழில்"....!! "அதுவே என் மூச்சு"...., என்று..... ஊர் ஊராக பிரசங்கம் செய்யத் தொடங்கினான் அந்தப் பையன். ✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡ அந்தப் பையன் தன் உடல் தளரும் வரை......., ஓர் அரை நூற்றாண்டிற்கு மேல் முருகன் புகழ் பாடிய......, 💖“திருமுருக கிருபானந்த வாரியார்” 💖 என அழைக்கப்பட்ட...., 64வது நாயனாராகிய 🌺 வாரியார் ஸ்வாமிகள்🌺 ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘ 🌻ஓம் முருகா சரணம்🌻 💖💖💖💖💖💖💖💖💖💖💖 -vardhuஶ்ரீ 🌹🌹🌹🌹
1.5k views
5 months ago
#

குரு கிருபானந்த வாரியார் அவர்கள் பிறந்தநாள்

சைவ சித்தாந்தம் வாரியார் சுவாமிகள் சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர். அபரிதமான நினைவாற்றலும், நாவன்மையும் பெற்றவர். அவர் கூறும் நுட்பங்களைக் கேட்டு கல்வியில் சிறந்த புலவர்களும் தங்களுக்கு இது தெரியாதே என்றபடி வியந்து பாராட்டினார்கள். "வாரியார் வாக்கு கங்கை நதியின் பிரவாகம் போலப் பெருக்கெடுத்தோடுகிறது; மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன'' என்று அறிஞர்கள் புகழ்ந்தார்கள். இவருடைய சொற்பொழிவைக் கேட்பதற்காக ஆண், பெண், குழந்தைகள் என பலரும் கூடியிருப்பார்கள். சுவாமிகள் திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு, திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களை, பாடல் வரிகளை தம்முடைய சொற்பொழிவுகளில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவார். கூட்டத்திலிருப்பவர்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். இவருடைய இசை ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்றத்தினர் வெள்ளி விழாவின் போது அவருக்கு, "இசைப் பேரறிஞர்" பட்டம் வழங்கிச் சிறப்பித்தனர். இவருடைய சொற்பொழிவுகளுக்கிடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் வாரியாருக்குரிய சிறப்பியல்புகளாகும்.இசுலாமியர் கருத்து ஒருமுறை திருப்பரங்குன்றத்தில் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்திய போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து நின்று, "சுவாமி! இத்திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று இசுலாம் சமயத்தைச் சார்ந்த சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்துத் தங்களின் கருத்து என்ன?" என்று கேட்டார். அதற்கு வாரியார், "இதில் என்ன தவறு இருக்கின்றது. அவர்கள் சிக்கந்தர் மலை என்று பெயர் வைத்தால் வைத்துக் கொள்ளட்டுமே" என்று கூற "அனைவரும் அது எவ்வாறு பொருந்தும்? என்ன சுவாமி தாங்களே இவ்வாறு கூறினால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட்டு சமயச் சண்டையாக இது மாறிவிடாதா?" என்று கேட்டனர். இதனைக் கேட்ட வாரியார், "முருகனின் தந்தையார் பெயர் என்ன? சிவபெருமான். முருகனுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன? கந்தன். இதனைத்தான் சி.கந்தன், சிக்கந்தர் என்று குறிப்பிட்டு சிக்கந்தர் மலை என்று கூற முற்படுகின்றனர். இதில் தவறில்லை" என்று கூற, கூட்டத்தினர் ஆராவாரித்து மகிழ்ந்தனர். யாரும் எதிர்பார்க்காத இந்த விடையானது மக்களைச் சிந்திக்கச் செய்தது. இறைவன் ஒருவரே என்ற எண்ணத்தையும் அவர்களின் உள்ளத்தில் விதைத்தது. இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கு மாற்று மதத்தவர்களும் ரசிகர்கள் தான். இது போல் மாற்று மதத்தவர் கருத்தாக இருந்தாலும் சிறப்பானதை இவர் ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதும் உண்மை. "எனக்கு அஜீரணம் என்பது என்னவென்றே இதுவரை தெரியாது. பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும், பசி அடங்குவதற்கு முன் கையை வாயை விட்டு எடுத்துக் கொள்பவனும் நோய் வாய்ப்பட மாட்டான்" என்று ஒரு இசுலாமிய அன்பர் கூறியதை நினைவில் வைத்துக் கொண்டதுடன் அதைத் தொடர்ந்துக் கடைப்பிடித்தும் வந்தார். இதை அடிக்கடி அவருடைய சொற்பொழிவில் குறிப்பிடுவதுமுண்டு.
2.2k views
6 months ago
No more posts
Share on other apps
Facebook
WhatsApp
Copy Link
Delete
Embed
I want to report this post because this post is...
Embed Post