pasumpon
24 Posts • 1M views
𝑽𝒊𝒋𝒂𝒚 MDU
1K views 2 days ago
#ஓட்டு கேட்க செல்லாமல் அனைத்து தேர்தலிலும் #வெற்றி பெற்ற ஒரே தேசிய தலைவர்!!!....😍💥 போலியாக கொலை பலி போட்டு கைது செய்த அதே இடத்தில் நிருபராதி என்ற தீர்ப்பு வந்த பிறகு #வைகை நதிக்கரையில் வாணுயர சிலை அரசாங்க உதவியே, பணத்திலோ இல்லாமல் சொந்த #பட்டா நிலத்தில் முழுக்க முழுக்க மக்கள் பணத்தில் தலைவர் மூக்கையாத்தேவர் அவர்களால் வைக்கப்பட்ட சிலை!!!🙏😍 பல வரலாற்று பெருமைகளை கடந்து இன்றும் எங்கள் மனதில் நிற்கும் மதுரையின்👑🦅 #அடையாளங்களில் ஒன்று கோரிப்பாளையம் தேவர் சிலை!!!🔥 #தேவர் என்னும் ஆளுமை அன்று முதல் இன்று வரை அரசியலின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரே தலைவர் தெய்வத்திருமகன் #பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தான்....🙏😍 #👉🔰Mukkulathor Sandiyar group🔰👈 #🔰💥முக்குலத்தோர்💥🔰 #Mukkulathor kadhal #pasumpon
76 likes
23 shares
𝑽𝒊𝒋𝒂𝒚 MDU
3K views 10 days ago
தக்க தலைவர்கள் இல்லையென்றால் மக்களிடையே எழுச்சி உண்டாக்க முடியாது. #தேவர் திருமகனார் #👉🔰Mukkulathor Sandiyar group🔰👈 #🔰💥முக்குலத்தோர்💥🔰 #pasumpon #maravar #madurai
133 likes
33 shares