வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿
My Mind Voice🙏❤️🧿
ஒரு நாள் ஒரு அய்யா வீட்ல எல்லாருக்கும் ஒரு தாயத்து தயார் பண்ணி அனுப்பினாரு அதை நான் போட்டதும், உடம்பு உப்புறத என் கண்ணால பார்த்தேன், பார்க்க வினோதமாவும் பயமாவும் இருந்துச்சு,அப்புறம் அய்யா சொன்னாரு உள்ளேயே இருந்து தெரியாம காலி பண்ணலாம்னு இருந்துருக்காங்கன்னு சொன்னாரு, இந்த தாயத்து கட்டுறதுக்கு முன்னாடியா இல்ல பின்னாடியான்னு சரியா ஞாபகம் இல்ல, திடிர்னு வாந்தி வர மாறி வார்த்தை வருது, அம்மா இவளுங்க அயனாவரத்துல இருந்தே இருந்துருக்காங்கன்னு சொன்னேன்,இதுக்கெல்லாம் முன்னாடி reiki class போயிருந்தேன் அக்கா கூட, அங்க தான் லலிதா வோட மாயைகள் நல்லாவே தெரிஞ்சுது, அதை பத்தி தனியா சொல்றேன்... மேலும் பார்ப்போம்🙏❤️🧿
#அமானுஷ்யம் #@அமானுஷ்யம்@( HORROR ) #அமானுஷ்யம் குட்டி சிவா #அமானுஷ்யம் #horror