𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
1K views • 17 days ago
தவெக நிர்வாகிகளை தாக்கிய திமுகவினர்.😡
சேப்பாக்கம் 62 வது வார்டு சிந்தாதிரிப்பேட்டை பூத்தில் BLO அலுவலர்களுடன் வேலை பார்த்து வந்த தவெக நிர்வாகிகளை திமுகவினர் தாக்கியுள்ளனர் .
திமுக செய்யும் தில்லுமுல்லு வேலைகளுக்கு தவெக இடைஞ்சலாக இருப்பதால் தாக்கினீர்களா?
#சேப்பாக்கம் #சென்னை தமிழக வெற்றிக்கழகம் ##Special_Intensive_Revision_SIR ##MyVoteMyLife
#தமிழகவெற்றிக்கழகம்
3 likes
9 shares