ல.செந்தில் ராஜ்
39K views • 1 months ago
இன்று பஞ்சமி திதி
வாராஹி அன்னையை வணங்கி ஆசி பெறுவோம்.
"ஆதிநாயகி அண்டம் படைத்த தாயும் நீ
பாதி உடல் தான்யேற்ற சிவபத்தினி நீ
சோதி வடிவாகி சோதனைகளை முறிப்பவள் நீ
வேத ஒளியாகி இவ்வுலகை காப்பாய் இனி" #varahi amman #ஸ்ரீ வாராஹி அம்மன் #🙏 வராஹி அம்மன் 🙏 #Varahi #🙏ஆன்மீகம்
1348 likes
2 comments • 1779 shares