kavithai
#

kavithai

310 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

kavithai

245 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

kavithai

397 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
#

kavithai

252 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
#

kavithai

236 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
#

kavithai

வறுமை விற்பனைக்கல்ல. ******************************** *வருந்தாதீர்கள் நீங்கள் வயோதிகர்கள் அல்ல . ** *வறுமையும் ஒரு ஓட்டப் பந்தயமே. ** *பஞ்சத்தில் முந்தி நிற்பது பசி. ** *ஆடை கட்டும் வயதில் பாடை கட்டும் உடம்பு. ** *வறுமையின் மரணப்பிடியில் இளமை. *தாலாட்டுப்பாடி பசியை மறக்கடிக்கத் தாய் எங்கே? ** *வெள்ளை உள்ளங்களில் எல்லையில்லாத் துன்பங்கள். ** *ராட்சதப் பசிக்கு சோளப்பொரி போடவும் ஆளில்லை. ** *பசி தாகத்தால் தூக்கம்கூடத் தவணை முறையில். ** *வாய்க்கரிசி இடும்முன் ஒருவேளை உணவரிசி இடுவோம். ** *திருந்தாத தேசத்தில் விருந்தென்றப் பெயரில் வீணாகும் உணவுகள். அதற்காக ஏங்கும் காம விதையில் முளைத்த சோகை தளிர்கள். ** *யார் கண்டது நாளை ராஜ்ஜியம் ஆளலாம். *ஒடுக்கப்பட்டவர்கள் என்றாலே ஓரவஞ்சனைதான். ** *கிடைத்ததையும் கவ்விக் கொள்கிறது தெரு நாய். ** *பிறந்த பயனைப் பசியின்மூலம் அனுபவிக்கிறார்கள். *நீச்சத் தண்ணீயாவது நிரந்தரமாகக் கிடைக்கட்டும், ** *சிறுகுடலைத் தின்கின்றது பெருங்குடல். ** *வறுமையே உன் பெயர்தான் பசியோ? ** *உடலில் சிலந்தி வலையாய் எலும்புகள், ** *பாரதி படைத்த பழைய பாத்திரங்கள். *பசி தீர்க்க, அம்பானியின் மும்பை பங்களாவே போதுமானது. ** * ட்ரம்ஸ் நினைத்தால் வல்லரசாகலாம் வறுமை நாடுகள். ** *ஒரு ஒலிம்பிக் போட்டிக்காகும் மொத்தச் செலவையும் திருப்புங்கள். ** *எலும்புருக்கி நோய் மிச்சம் விட்டு வைத்திருப்பது உயிர் மட்டுமே. ** *துப்பறிவாளனைவிட துப்புரவாளனே என் நேசத்துக்குரியவன். ** *எங்கள் கவிதைகளை யாராவது வாங்கிக் கொள்ளுங்களேன் எங்கள் ஏழைகளின் வறுமையைக் கொஞ்சமேனும் போக்க! ******
332 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post