Visalam MuthuKrishnan
713 views • 1 months ago
#நானே காதல் கைகாட்டி... #கைகாட்டி #வையத்து வாழ்வீர்காள்
நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள்
கேட்டீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற
பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம்
பாலுண்ணோம்
நாட்காலே நீராடி மையிட்
டெழுதோம் மலரிட்டு
நாம்முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை
சென்றோதோம் ஐயமும்
பிச்சையும் அத்தனையும்
கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலார்
எம்பாவாய்.
12 likes
16 shares