#😱நடிகை த்ரிஷா வீட்டில் பரபரப்பு!🏠 #👩எனக்கு பிடித்த நடிகை #❤️திரிஷா
திரிஷா வீட்டிற்கு 4ம் முறையாக..
ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் வந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் நடத்திய சோதனையில் புரளி என தகவல்.