கவிதையின் காதலி...💞
139 Posts • 5K views
🎵Dad's Princess💖🎵
874 views 2 months ago
மூச்சுக்கு 300 தடவை நினைத்தாலும் திகட்டாத ஒரே அன்பு நீ மட்டுமே 💕 #கவிதையின் காதலி...💞 #💕 கவிதையின் காதலி 💕 #கவிதையின் காதலி #📜கவிதையின் காதலர்கள் #என் இதய உணர்வுகள்
13 likes
1 comment 15 shares
🎵Dad's Princess💖🎵
690 views 2 months ago
நல்ல ஒரு கலைஞன்.,.... நல்ல ஒரு கவிஞன்..... நல்ல ஒரு ரசிகன்....... நல்ல ஒரு எழுத்தாளர்....... இன்னும் இன்னும் ................... சொல்லிக்கொண்டே போகலாம் எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று எல்லாம் சொல்ல முடியாது உன்னை பிடித்தது போல மற்ற யாரையும் எனக்கு பிடிக்கவில்லை ஏனென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை....... என்னவோ தெரியவில்லை நான் அதிகமாக நேசிக்க எதுவும் எனக்கு கிடைத்ததில்லை........... நீ வாய் மொழிந்த கவிதைகளை எல்லாம் மிகவும் ரசித்தேன்....... வெகு நாட்களுக்குப் பிறகு உன் கவி வாய் மொழிந்த கவிதைகளை எல்லாம் நான் ரசித்தேன்....... . எனக்குத்தான் உனை எனதாக்கும் பாக்கியம் இல்லை....... #💕 கவிதையின் காதலி 💕 #கவிதையின் காதலி...💞 #என் இதய உணர்வுகள் #📜கவிதையின் காதலர்கள் #கவிதையின் காதலி
8 likes
1 comment 12 shares
🎵Dad's Princess💖🎵
821 views 3 months ago
நீ சொல்லும் கதையில் போலும் நான் இல்லை என்று அறிவேன்..... புலரி பூ போல சிரித்தும் புஞ்சை வயல் காற்று விதைத்தும் நீ என்னோடு சேர்ந்து களித்தாயே........ நீ எந்தன் தூவல் தும்பை உலைத்து கடந்தாயே......... காற்றைப் போல கையில் சிக்காமல் எண்ணில் கடந்து வந்து கண்ணுக்குத் தெரியாமல் என்னில் கலந்தாயே... . காற்று புகா இடங்களிலும் உலாவி கடந்தாயே .... #💕 கவிதையின் காதலி 💕 #கவிதையின் காதலி...💞 #கவிதையின் காதலி #என் இதய உணர்வுகள் #📜கவிதையின் காதலர்கள்
12 likes
2 comments 10 shares