savesoil
31 Posts • 111K views
Sadhguru/சத்குரு
704 views 4 days ago
மண் என்பது உயிருள்ள விஷயம் - அது நமக்கு சொந்தமானது அல்ல, நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள பாரம்பரியம். அது உயிருள்ள மண்ணாகவே இருக்கும்படி அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுத்துவிட்டு போகவேண்டும். #Worldsoilday #sadhguruquotes #குருவாசகம் #soil #savesoil
12 likes
10 shares
Sadhguru/சத்குரு
630 views 5 months ago
வளமான மண்ணில் மட்டுமே விவசாயம் செழிக்க முடியும் - வேறு எந்த வழியும் கிடையாது. மண்ணை மீளுருவாக்குவது, உலக உயிர்களுக்கெல்லாம் புத்துயிர் அளிப்பதாக அமையும். #குருவாசகம் #agricultural #savesoil #sadhgurutamil
10 likes
8 shares